Category Archives: பொதுவானவை

திரு.தினகரனின் லாயர்…!!! புலனாய்வு பத்திரிகைகள், மீடியா – மௌனம் – ஏன்..?

This gallery contains 1 photo.

… … … … “உன் நண்பன் யாரென்று சொல்… நீ எத்தகையவன் என்று நான் சொல்கிறேன்..” என்கிறது ஒரு ஆங்கில பழமொழி… அதையே கொஞ்சம் மாற்றி, “உன் லாயர் யார் என்று சொல்… உன் லாயக்கு என்னவென்று நான் தெரிந்து கொள்கிறேன்” என்று இப்போதெல்லாம் (சில சமயங்களில் மட்டும்) சொல்லி விட முடிகிறது…!!! ஆர்.கே.நகர் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாள்….

This gallery contains 1 photo.

… இன்று சுதந்திரத்திற்காக போராடிய வீரத்தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய 3 பேரும், பிரிட்டிஷ் அரசால், தூக்கிலிடப்பட்ட நாள்… மார்ச்,23 (1931) – முன்பு இதே தளத்தில் இந்த சரித்திரத்தை விவரமாக நான் எழுதி இருந்ததை நினைவில் வைத்து, இன்று இதுவரை 27 நண்பர்கள், எடுத்து பார்த்திருக்கிறார்கள்… அவர்களது உணர்வை பாராட்டுகிறேன். நாம் அனைவரும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ராமாயணமும், மஹாபாரதமும் உடான்ஸா…? துக்ளக் ஆசிரியர் “சோ”…..!!!

This gallery contains 1 photo.

… நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்… எதேச்சையாக இன்று கிடைத்தது… ராமாயணமும், மஹாபாரதமும் உடான்ஸா…? துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் விளக்கத்தை கேட்போமா…!!!

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அந்த பாண்டிச்சேரி நாட்கள்….!!!

This gallery contains 7 photos.

… … பாண்டிச்சேரியோடு என் சகவாசம் நீண்டநாளுக்கானது… இனிமையான அனுபவங்கள்…. பாண்டிச்சேரி பீச், மணக்குள விநாயகர் ஆலயம் அரவிந்தர் ஆசிரமம், கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு என்று நேர் நேராக தெருக்கள்…. பட்டாணிக்கடை மூலை, பிஸியான டூப்ளே ஸ்ட்ரீட் India coffee house, கிழக்கு நோக்கி எந்த தெருவில் நடந்தாலும், நேராக பீச்சில் கொண்டு போய் விடும் நேரான … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

எங்கேயோ, எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறதா…?

… … இந்த தகவல் இன்றைய இளைஞர்களுக்காக – All India Radio – அகில இந்திய வானொலி நிலையம் – பல ஆண்டுகளுக்கு முன் தினமும் காலை 6 மணிக்கு தான் தனது ஒலிபரப்பை துவங்குவது வழக்கம். ஒலிபரப்பை துவங்கும்போது, தினமும் இந்த இசையோடு தான் (signature tune) துவங்கும்…. சிறு வயதில், வருடக்கணக்காக, … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கு போட்டியாக – பாஜகவிலேயே அடுத்த பிரதமர் ரெடி….!!!

This gallery contains 2 photos.

…     பாஜக வில் மோடிஜியை விட்டால், ஓட்டுக்களை கவர்ந்திழுக்கும் சக்தி வேறு யாருக்கு இருக்கிறது…? எனவே, போட்டியே இல்லாமல் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மோடிஜி தான் பிரதமர் என்று நம்பிக்கையுடன் கூறி வந்தனர் பாஜகவில் உள்ள மோடிஜி ரசிகர்கள். அதெல்லாம் மார்ச் 18 -க்கு முன்னால்….!!! மூத்த தலைவரான அத்வானிஜியை சுலபமாக ஒதுக்கி … Continue reading

More Galleries | 43 பின்னூட்டங்கள்

ஆயிரம் உண்டிங்கு …..

This gallery contains 9 photos.

… ஆயிரம் உண்டிங்கு …..!!! உலகம் பெரிது. நமக்கோ – நம் நாடு அதைவிடப் பெரியது. இதில் வாழும் 125 கோடி மக்களும் எம் மக்களே…. அத்தனை பேரும் எம் சகோதரரே… “செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள் ” -என்று பாரதி பாடியிருந்தாலும் – நடைமுறையில் – நமது இந்தியத் திருநாட்டில் … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்