This gallery contains 1 photo.
… … ஞாபகம் இருக்கிறதா….? “மகாநதி” ஷோபனாவை….? …. …. இது அதே ஷோபனா தான் – இசையில் டாக்டர் பட்டம் பெற்ற – டாக்டர் ஷோபனா விக்னேஷ்… … … அருமையான குரல் வளம் பெற்ற தமிழிசைக்கலைஞர் – டாக்டர் ஷோபனா விக்னேஷ் அவர்கள் பல புகழ்பெற்ற பாடல்களை அநாயாசமாக பாடும் திறமையைப் பெற்றிருக்கிறார்…. … Continue reading








Thank you KM sir for sharing this :)