This gallery contains 4 photos.
… … இரண்டு செய்திகள்… 1) முதலில் பாசிடிவ் – அரசு அதிகாரிகள் இவ்வளவு ஆர்வத்தோடு பணி புரிவது மயக்கம் தருகிறது … சென்னை மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பெறும் குழந்தைப்பள்ளிகள் – 1806 அங்கன்வாடிகளை சீரமைத்து, குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம், பயனுள்ள வகையில் மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன…. ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் … Continue reading









Thank you KM sir for sharing this :)