This gallery contains 1 photo.
… … … அந்தக் காலத்தில் பார்த்துப் பார்த்து ரசித்த காட்சி, கேட்டுக் கேட்டு ரசித்த வசனங்கள்… மீண்டும் எதேச்சையாக காணக்கிடைத்தது 1954-ல் ரிலீசான மனோகரா படத்தின் காட்சியொன்று – சாதாரணமாக இவ்வளவு பழைய படங்களை இப்போது பார்க்கும்போது – அவ்வளவாக ரசிக்காது. ஆனால், மனோகரா’வின் சில காட்சிகளை – எப்போதுமே பார்த்து ரசிக்கலாம் – … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…