This gallery contains 1 photo.
…. …. …. திமுக-வின் தீவிர ஆதரவாளரான திரு.சுப.வீரபாண்டியனை திரு.மதன் ரவிச்சந்திரன் பேட்டி காணும் ஒரு காணொளி கீழே – இந்தப் பேட்டியின் முடிவில் என்ன தோன்றுகிறது…? கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுப.வீ.யால் பதில் சொல்ல முடிகிறதா…? திரு.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திற்கு திரு.உதயநிதி ஸ்டாலின் முன் நகர்த்தப் படுகிறார் – திமுகவில் வாரிசு ஆட்சி தான் நடக்கிறது … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…