This gallery contains 1 photo.
…. …. …. ஒரு பொதுவிழாவில் – ஏதோ- இளையராஜா அவர்களுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கும் ஆகாது; ஒருவரை ஒருவருக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பது போல் – எதிரில் இளையராஜா அவர்களை வைத்துக்கொண்டு – “இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் உலகிலேயே சிறந்த இசையமைப்பாளர், அவரைப்போல் வேறு எவரும் வந்துவிட முடியாது” -என்று இளையராஜா-வை அவமானப்படுத்துவதாக … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…