Category Archives: தமிழ்

சிபிஐ வளையத்துக்குள் திருமதி நளினி ப.சிதம்பரம்….!!!

. . A battery of Lawyers ரெடியாக காத்துக் கொண்டிருப்பார்கள் – பிரைவேட் கம்ப்ளெயிண்ட் கொடுத்து உள்ளே தள்ள…! எனவே, நானாக எதையாவது எழுதி உள்ளே போக நான் தயாராக இல்லை. பின்னர் எதற்கு இந்த இடுகை என்கிறீர்களா …? ஆங்கிலத்தில் வந்த செய்தியை தமிழ் செய்தித்தளங்கள் எதுவும் போடுவதாக இல்லை. அப்புறம் நம் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

காஷ்மீரை தவிர்த்து விட்டு பதான்கோட்டை ஏன் …….?

This gallery contains 5 photos.

  பிரச்சினைக்கு உரிய இடம் காஷ்மீர் தான். ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் காஷ்மீரை, ஸ்ரீநகரை விட்டு விட்டு, பதான்கோட்டை தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்தது ஏன்….? பதான்கோட் வழியே ஏற்கெனவே நாலைந்து முறை சென்றிருக்கிறேன். ஒரு முறை இறங்கி, சில மணி நேரங்கள் சுற்றியும் இருக்கிறேன். பழமையான, பஞ்சாப் மாநிலத்தின் முக்கியமான, அடர்த்தியான, சுமார் 1.5 லட்சம் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ரசிக்கத்தக்க சில போர்ட்டூன்ஸ் ….!!!

This gallery contains 3 photos.

     

More Galleries | 5 பின்னூட்டங்கள்

வருங்கால ஊடக துறை அமைச்சர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் பேச்சு …!!!

This gallery contains 3 photos.

திருவாளர் விஜய்காந்த்தின் “தூ” வை ஆதரித்து, வருங்கால ஊடகத்துறை அமைச்சர் (…? – அவரே தான் தனது facebook-ல் போட்டுக் கொண்டிருக்கிறார்…!!! பயங்கரமான எச்சரிக்கை உணர்வு …..”அடுத்த” என்று போட்டுக் கொள்ளாமல் – “வருங்கால” என்று போட்டுக் கொண்டிருக்கிறார்…!!! ) திருவாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் உரை கீழே – இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிக்கையாளர் … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

ஸ்ரீநகரில் என்ன விசேஷம் …….?

This gallery contains 6 photos.

பனிமலையின் முதல் தோற்றம் -விமானத்திலிருந்து – ஸ்ரீநகர் வந்த மறுநாளே இதை எழுதினேன்…. ஆனால் … முன்கூட்டியே இடம் பதிவு செய்யும்போது – நான் தங்கி இருந்த 4 வெவ்வேறு இடங்களிலும் அற்புதமான wifi வசதி உண்டு என்று தலைமேல் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லி இருந்தாலும் – நிஜம் வேறு மாதிரியாக இருந்தது…. … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஸ்ரீநகரிலிருந்து – புத்தாண்டு வாழ்த்துக்கள்….!!!

நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு 2016 மிக இனியதாக அமைய என் உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்….!!! -காவிரிமைந்தன் ஜனவரி, 1, 2016 ——————- பின் குறிப்பு – விவரமான இடுகை – வந்து கொண்டே இருக்கிறது…

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“நேஷனல் ஹெரால்டு” கிரிமினல் வழக்கும் – திருமதி சோனியா, ராகுல் காந்தி நிலையும் …..!!!

This gallery contains 1 photo.

“நேஷனல் ஹெரால்டு” சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்கில் திருமதி சோனியா காந்தி, திரு.ராகுல் காந்தி ஆகியோருக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியதும், அதைத்தொடர்ந்து, காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழுந்து – மோடிஜி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி – டெல்லியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதும் சென்ற வார விசேஷ நிகழ்வுகள்… இந்த வழக்கு – குறைந்த … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்