Category Archives: தமிழ்

ஜெ. வெற்றி பற்றி – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!!

This gallery contains 1 photo.

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஈழப்போர் – சொல்லப்படாத ரகசியங்கள்…..!!!

This gallery contains 4 photos.

. . தோற்றும் – புத்தி வரவில்லை. அடக்கம் வரவில்லை. வயதுக்கேற்ற பெருந்தன்மை வரவில்லை. வயிற்றேரிச்சலை கொட்டுகிறார். வசவு பாடுகிறார்….. நாங்கள் தோற்கவே இல்லை என்று புள்ளி விவரங்களை திரித்துக் காட்டுகிறார்….. தமிழக மக்கள் இனி என்றுமே இவரை அதிகாரத்தில் அமர்த்தக்கூடாது என்பதற்கான இன்னொரு ஆதாரம் கீழே – பழம்பெரும் எழுத்தாளர் புலமைப்பித்தன் தன் மனம் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

கலைஞர் கூறுவதில் நிஜம் இருக்கிறது…. சிபிஐ விசாரணை வேண்டி கலைஞர் அவசியம் கோர்ட்டுக்கு போக வேண்டும்…..!!!

This gallery contains 2 photos.

” இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கின்ற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக்காது, நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா..? ” இவை கலைஞரின் நேற்றைய அறிக்கையின் கடைசி வார்த்தைகள். மிகவும் உணர்ச்சி பொங்க கலைஞர் அறிக்கை வடித்திருக்கிறார். நீண்ட காலமாக சினிமா வசனம் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

படு வேகமாக செயல்பட்டு ப.சி.யின் கனவைக் குலைத்த கலைஞர் ….

This gallery contains 1 photo.

பாஜகவை இன்னும் வலிமையாக எதிர்கொள்ள, திரு.ப.சிதம்பரம் அவர்கள் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. ப.சி.அவர்களுக்கும் இதில் தீவிர விருப்பம். முதலில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலிருந்து ப.சி.யை தேர்ந்தெடுக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், அங்கு காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமைய்யா அதற்கு இடம் கொடுக்கவில்லை. அடுத்த மாதம் 11ந்தேதி தமிழக எம்.எல்.ஏ. -க்கள் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

தினமலர் – ” புதிய தலைமுறை ” யை பார்த்து குமுறுவது ஏன்….?

This gallery contains 1 photo.

. . இன்றைய தினமலர் நாளிதழின் தலையங்கத்திலிருந்து சில பகுதிகள் கீழே – ————————————————- தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி, தேர்தலுக்கு முன்னும் பின்னும் கருத்துக்கணிப்பு எடுக்கிறேன் பேர்வழி என்று யார் யாரோ முளைத்து மக்களைக் குழப்பிய கூத்து நடந்ததையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. பாரம்பரியமாக பத்திரிகை தொழிலில் இருந்தவர்கள் நடத்தும் பத்திரிகைகள், டிவி … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஏதுக்கு இத்தனை கட்சிகள் நமக்கு ….?

This gallery contains 1 photo.

. . தமிழ்நாட்டில், இந்த தேர்தலில் போட்டியிட்ட மொத்த கட்சிகளின் எண்ணிக்கை என்ன….? அவை – எவை எவை என்பதை யாராலும் சொல்ல முடியுமா…? அனுபவசாலிகளான அரசியல்வாதிகளாலும் கூட முடியாத காரியம் இது….. சுமார் 40 கட்சிகள்….!!! எதை செய்து கிழிக்கப் போகின்றன இந்த கட்சிகள்..? யாருக்காக உள்ளன இந்த கட்சிகள்…? மக்களுக்காக உழைக்கவா …? … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

தப்பித்தோம் ….ஆனால் தோற்றதை வைத்தும் பணம் பண்ணி விட்டார்களே….!!!

This gallery contains 2 photos.

. . Exit poll முடிவுகள் கிளப்பிய பயங்கர உருவகங்களிடமிருந்து தமிழகம் தப்பியது…… வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் மன நிம்மதியை கொடுக்கின்றன. பலமுனை தாக்குதல்களை, தனி ஒருவராக, அசாத்திய மனோதிடத்துடன் எதிர்கொண்டு – சாதாரண மக்களின் துணையுடன் வெற்றி பெற்று, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்