Category Archives: தமிழ்

” துன்பம் நேர்கையில் ” – என் இனிய வலைத்தள நண்பர்களுக்கு,

This gallery contains 9 photos.

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திரு.ப.சிதம்பரத்தை, ராகுல் காந்தியாக எண்ணி பதில் சொல்லி விட முடியாது…..!!!

This gallery contains 1 photo.

திரு.ப.சிதம்பரம் அவர்களின் செயல்பாடுகளைப்பற்றி நம்மிடையே பல விதமான விமரிசனங்கள் உண்டு. ஆனால், எத்தகைய விமரிசனத்திலும், நாம் திரு.ப.சி.அவர்களின் புத்திகூர்மையையும், மற்றவர்களுக்கு எந்த விஷயத்தையும், வெகு எளிதாக புரியும் வண்ணம் விளக்கி வாதாடும் திறமையையும், சாமர்த்தியத்தையும் குறை சொன்னது கிடையாது. அவரது புத்திசாலித்தனம் மட்டும் – விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டது….( அந்த புத்திசாலித்தனம் சில சமயம் எத்தகைய காரியங்களுக்கு … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்

“நம்பிக்கையும் வலிமையும்” – இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்….

This gallery contains 6 photos.

“எதிர்கால இந்தியா முன் எப்போதும் இருந்ததை விட மிகுந்த சிறப்புடனும் பெருமையுடனும் விளங்கப் போகிறது,” இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்… புத்துணர்வு பெற, சுவாமி விவேகானந்தரின் முழக்கங்களில் சிலவற்றை இங்கு பதிய விழைகிறேன்…!!! “நம்பிக்கையும் வலிமையும்” நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திரு.ராகுல் காந்தி எப்போதும் பிரதமர் வேட்பாளராக மட்டும் தான் இருக்க முடியும்….!!!

This gallery contains 9 photos.

… … ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக ” ஜன் வேதனா “என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு தலைமை ஏற்று பேசிய கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர்மோடியையும் அவரின் அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசி இருக்கிறார்… திரு.ராகுல் காந்தி பேசியதிலிருந்து சில பகுதிகள் கீழே – நாள்தோறும் யோகா … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

59 விநாடிகள் – நேரம் இருந்தால்….. பாருங்கள்…!!! ஒரு வீடியோ காட்சி….!!!

This gallery contains 1 photo.

இந்த காட்சிகளை வடிவமைத்து படம் பிடிக்க 11 மணி நேரங்கள் பிடித்ததாம்…. நன்றி – பிபிசி வலைத்தளம்…

More Galleries | 1 பின்னூட்டம்

சத்தம் இல்லாமல், சுங்கச் சாவடிகளுக்கு 922 கோடி அள்ளிக் கொடுக்கப்படுகிறது…!!!

This gallery contains 1 photo.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக, 8-ந்தேதி இரவிலிருந்து, நாடு முழுவதும் இருந்த நெடுஞ்சாலைகளில், டோல் கேட்களில் (சுங்கச் சாவடிகள்) பிரச்சினைகள் உருவாயின. சில்லறை இல்லாமல், கட்டணம் செலுத்த முடியாமல், வண்டிகள் மைல்கணக்கில் நின்றன. ஹைவே-க்களில் பெரும் நெருக்கடி உண்டாயிற்று. பெரும் அதிருப்தியிலும், கடும் கோபத்திலும் இருந்த மக்களை சாந்தப்படுத்தவும், பிரச்சினைக்கு உடனடி தீர்வு … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இன்னும் அதிக மர்மம் – சஹாரா டைரி- V.V.I.P. விவகாரம் ….!!!

This gallery contains 1 photo.

” தடயங்களை அழிக்க முற்படும்போது – உருவாகும் புதிய காட்சிகள் ” – என்கிற தலைப்பில் 06/01/2017 அன்று இதே வலைத்தளத்தில் வெளியான இடுகையை நண்பர்கள் படித்திருக்கலாம்… படிக்கத் தவறியவர்கள் அதை முதலில் படித்து விட்டு இந்த இடுகையை படித்தால் விஷயத்தை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்…. ( “தடயங்களை அழிக்க முற்படும்போது – உருவாகும் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்