This gallery contains 2 photos.
… … மது அருந்திய மந்தியை தேள் கொட்டிய மாதிரி இயங்கிக் கொண்டிருப்பது அவர் இயல்பு. காரணமே இல்லாமல், யாரைப்பற்றி வேண்டுமானாலும் அசிங்கமாகவும், அவமரியாதையாகவும், பொய்யாகவும் உளறிக்கொட்டி, அவமானப்படுத்துவது அவரது பொழுதுபோக்காக இருக்கிறது. திருவாளர் சுப்ரமணியன் சுவாமியை பற்றித்தான் நான் சொல்கிறேன் என்பதை வாசக நண்பர்கள் சொல்லாமலே புரிந்து கொள்வார்கள்….!!! இத்தகைய செயல்களின் மூலம் கிடைக்கும் … Continue reading










// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…