Category Archives: தமிழ்

ஏன் இவர்களை பிடிக்க முடியாது ….?

This gallery contains 1 photo.

… … பெரிய பெரிய நகரங்களில் கோடிக்கணக்கில், பள பள பங்களாக்கள்… 8 லட்சம் டாக்டர்கள்… 8 லட்சம் சார்ட்டர்டு அக்கவுண்டெண்டுகள்… 2 லட்சம் எஞ்ஜினீயர்கள் மற்றும் எம்.பி.ஏ.க்கள்… 2.18 கோடி பேர் – கடந்த வருடம் “வெளிநாடு”களுக்கு “ஹாலிடே டூர்” சென்ற இந்தியர்கள்… ( இதில் முக்கியமான இன்னொரு ரகமான, வக்கீல்களை சொல்லாமல் விட்டு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ரசிக்கத்தக்க கார்ட்டூன்கள் ….

This gallery contains 2 photos.

… … இரண்டு தரப்பையும் சரியாகவே பிரதிபலிக்கும் கார்ட்டூன்கள் இரண்டு கீழே – … …

More Galleries

மறக்க முடியாத சில நினைவுகள் –

This gallery contains 1 photo.

… … … 1967-ஆம் ஆண்டு…மார்ச் மாதம்… ஜபல்பூரிலிருந்து திருச்சிக்கு பணிமாற்றம் பெற்று புதிய பொறுப்பில் சேர்ந்த இரண்டாம் நாள்… புதிய தொழிற்சாலை மிகவும் துவக்க நிலையில் இருந்தது. ஒரு பக்கம் கட்டிட வேலைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்தன…இயந்திரங்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. மறுபக்கம் தொழிலாளர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்…ITI -களில் பயிற்சியை முடித்த, … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

முதல்வர் மீது F.I.R….?

This gallery contains 3 photos.

… … நிகழ்ந்தால், தமிழக அரசியல் நிலவரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டு விடக்கூடிய ஒரு விஷயம்….,.!!! நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இந்த வார ஜூ.வி.இதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை கீழே – … … …

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 3 )

This gallery contains 1 photo.

… … (முந்திய பகுதிக்கு செல்ல…. ) இதே தலைப்பிலான இடுகையின் 2-ஆம் பகுதியில் விவேகானந்தர் விளக்கிய ராஜயோகத்தில் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் ஆகிய நான்கு முறைகளை பற்றிய விளக்கங்களை பார்த்தோம். இந்த நான்கு முறைகளை, எந்த வயதிலும், யாரும் சுலபமாக மேற்கொள்ளலாம்…. அதற்குண்டான நல்ல பலன்களை நிச்சயம் உணரலாம். ஆனால், அடுத்து … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கார்டோசாட்-2E – பூமிக்கு 500 கி.மீ. மேலேயிருந்து அனுப்பியுள்ள அற்புதமான புகைப்படங்கள்….!!!

This gallery contains 9 photos.

… … அண்மையில், இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலன்களில் ஒன்றான கார்டோசாட்-2E விண்ணில் இடம்பெற்ற 24 மணி நேரங்களுக்குள்ளாகவே அற்புதமான புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்து விட்டது. பூமிக்கு 500 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள், மிகத் துல்லியமாக இடங்களை ( இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் உள்ள இடங்களை…)அடையாளம் காட்டுகின்றன. அரசியல்வாதிகள் சொந்தம் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஜிஎஸ்டி யால் விலை உயராது என்று சொன்ன மந்திரிகளுக்கு ….!!!

This gallery contains 2 photos.

… … —————————— ஜிஎஸ்டி யால் பொருட்களின் விலை உயராது. ஜிஎஸ்டி வரி தற்போதைய வரிகளை விட குறைவாக இருக்கும் அல்லது சமமாக இருக்கும், நிச்சயம் கூடுதலாக இருக்காது என்று சொன்ன மந்திரிகளுக்கு இந்த செய்தி முதல் சமர்ப்பணம் – —————————————————— முதலிலேயே கொசுறு செய்தி – இந்திய சரித்திரத்திலேயே முதல் தடவையாக – வெற்றிலைக்கு … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்