Category Archives: தமிழ்

கடைசியாக இது போன்ற சர்க்கஸ் காட்சிகளை எப்போது பார்த்தீர்கள் …?

This gallery contains 2 photos.

… … … எதேச்சையாக சீன சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களை பிரமாதமான ஒரு வீடியோவில் பார்த்தேன்… யூ ட்யூபில் ஏற்றினால் தான், வொர்ட் பிரஸ் ஏற்றுக் கொள்கிறது என்பதால், அதை யூ ட்யூபில் பதிவேற்ற என்னால் இயன்ற வரை முயற்சித்தேன்… ஊஹூம் – கூடவில்லை…! இருந்தாலும், ஒரு முயற்சியை துவங்கிய பிறகு, அப்படியே விட்டுவிட்டு போய் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மோடிஜி ஏன் விமரிசிக்கப்படுகிறார்…?

This gallery contains 1 photo.

… … ஒரு இடுகைக்கான பின்னூட்டத்தில் நண்பர் புதியவன் அவர்கள் எழுதி இருந்தார்… // உங்களுடைய இடுகைகளில் மோடியைப் பற்றிய கருத்துக்கள் பலவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நன்மையை மட்டும் கருதித்தான் அந்த முடிவை எடுத்திருக்கிறார்’ என்று நான் நம்புவதால். காலம்தான் எது சரி எது தவறு என்று காட்டும் என நினைக்கிறேன். அதுபோல, சில ‘மதச்சார்பற்ற … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

இன்னும் இரண்டு கிச்சன் மெஷின்கள் ..

… முந்தாநாள் இடுகையில் இரண்டு தோசை மெஷின்கள் பற்றிய வீடியோவை வெளியிட்டிருந்தேன். நிறைய பேர் ஆர்வமாக பார்த்திருக்கின்றனர். ஆனால் பொதுவான கமெண்ட் – “இது போன்ற மெஷின்கள் வீட்டு சமையலறைக்கு ஒத்து வராது… ஓட்டல்களுக்கு தான் லாயக்கு…” விலை தெரிந்தவுடன் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். ஒன்றின் விலை தெரிய வந்துள்ளது… Automatic Table top … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

வித்தியாசமான, நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு மசூதி cum தேவாலயம்…!!!

This gallery contains 2 photos.

… … இந்த புகைப்படங்கள் ஸ்பெயின், கார்டோபாவிலுள்ள மசூதி – கதீட்ரல் என்று அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான இடத்தினுடையவை….. எப்படி வித்தியாசம்…? துவக்க காலத்தில், எட்டாம் நூற்றாண்டு வரை, இது ஒரு சிறிய கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தது. ( Catholic Basilica of Saint Vincent of Lérins ) கி.பி.784-ஆம் ஆண்டில், இஸ்லாமிய (அப்துல் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

குஜராத்தி “அஸ்மிதா” ….!!!

This gallery contains 1 photo.

… … குஜராத் கொடுத்து வைத்த ஒரு பிரதேசம்… இந்தியாவிலேயே மிகவும் அதிருஷ்டக்கார மாநிலம்.. எல்லா மாநிலங்களுக்கும் ஒரு சி.எம். மட்டும் தான். ஆனால், குஜராத்திற்கு – ஒரு சி.எம்., ஒரு பி.எம்., ஒரு தலைமை தேர்தல் கமிஷனர், ஒரு அடானி அண்ட் சன்ஸ் & பிரதர்ஸ் குடும்பம், ஒரு அம்பானி அண்ட் சன்ஸ் & … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மகளிர்க்காக ….

… … ஒரு சகோதரி உரிமையுடன் மெயில் அனுப்பி இருந்தார்… “உங்கள் வலைத்தளத்தை நானும் பல மாதங்களாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன்… பெண்களுக்காக எதையும் எழுத மாட்டீர்களா…?” ———————– என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்… அவர் விருப்பத்தை நிறைவேற்ற இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது… Butterfly Dosa Master Automatic Table top … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

“சிட்டி” – சாத்தியமானது எப்படி …? டெக்னாலஜியை விவரிக்கும் ஒரு வீடியோ…

This gallery contains 1 photo.

… … “எந்திரன்” திரைப்பட படப்பிடிப்பு அனுபவத்தைப்பற்றி, நிறைய – படித்திருக்கிறோம்…கேள்விப்பட்டிருக்கிறோம்…! ஆனால் எப்படி எடுத்தார்கள் என்பதை பார்க்கும்போது…. ஏற்படும் உணர்வு….? பாவம் ரஜினி…. இத்தகைய கொடுமைப்படுத்தும் டெக்னாலஜி படங்களில் நடிப்பதை விட இயல்பான படங்களில் நடிப்பது அவருக்கு இன்னும் சுலபமானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது … இல்லையா … ???

More Galleries | 1 பின்னூட்டம்