Category Archives: தமிழ்

ஜி.எம். அறையில் என்ன நடந்தது……? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 3 )

This gallery contains 2 photos.

… … … அவனை, விஜிலன்ஸ் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் யூனியன் செயலாளருடன் பார்த்த ஜி.எம். நேராக தன் அறைக்கு சென்று, உடனடியாக P.A.விடம் சொல்லி அவனை கூப்பிட்டு விட்டார்…. இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கவே அவனுக்கு நேரம் இல்லை.. ஜி.எம். எதற்காக அழைக்கிறார் என்பது புரிந்தது … ஆனால், என்ன சொல்லப்போகிறோம், இதை … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மார்க்சிஸ்ட் யூனியன் செயலாளருடன் பேசியதால் வந்த விளைவுகள்…..!!! ( மறக்க முடியாத சில நினைவுகள் -2 )

This gallery contains 1 photo.

… … … இது வேறு ஒரு கால கட்டம் … அவனுக்கு இப்போது வயது 37-38 இருக்கும்… கொஞ்சம் கூடுதல் அனுபவம், கொஞ்சம் கூடுதல் தன்னம்பிக்கை, இன்னும் கொஞ்சம் அதிகமாக தன்மான உணர்வும் கூட …!!! இதற்குள்ளாக அவன் வடக்கே உள்ள வேறோரு தொழிற்சாலைக்கு பணி மாற்றலில் சென்று விட்டு, சில காலம் கழித்து … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இது வேறு நக்கீரன்…!!!

This gallery contains 1 photo.

… … “நான் பெற்ற செல்வம்” திரைப்படத்தில், நக்கீரராகவும், சிவனாகவும் இரட்டை வேடத்தில் சிவாஜி… – “திருவிளையாடல்” படத்திற்கு எழுதிய அதே ஏ.பி.நாகராஜன் அவர்கள் தான்… இந்த படத்திற்கும் திரைக்கதை, வசனம். திருவிளையாடல் நக்கீரன் காட்சி – சிவாஜி மற்றும் நாகேஷின் வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பிற்காக புகழ் பெற்றது. நான் பெற்ற செல்வம் காட்சி … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

உண்மையான பிரம்மச்சரியம் என்பது எது …..?

… … எதை பிரம்மச்சரியம் என்று சொல்லலாம் …. ? திரு.சின்மயானந்தா அவர்கள் இது குறித்து விவரமாக தனது உரைகளில் கூறுகிறார்… அதிலிருந்து கொஞ்சம் கீழே – ————— காம இச்சைகளைத் துறப்பது மட்டும் தான் பிரம்மச்சரியமா என்று கேட்டால் …. கண், மூக்கு, காது, வாய், ஸ்பரிசம் ஆகியவை அனைத்துமே நமக்கு வெவ்வேறு விதமான … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்… கொடுத்து வைத்த கஸ்தூரி ….!!!

… … படைப்பிலேயே மிகப்பெரிய உருவத்தையும், பலத்தையும் கொண்ட யானை – அன்புக்கு கட்டுப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விப்பது – ஒரு அதிசயம்..!!! ஐந்து வயதில் கேட்ட – ” குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம் பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம் …! ” இன்னமும் மறக்கவில்லை… மனிதருடன் மிகவும் சிநேகிதமாக பழகும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

குஜராத்திலிருந்து வந்த ஏழைகளின் நாயகனுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்…

This gallery contains 2 photos.

… … … எதிர்க்கட்சியாக இருந்தபோது, “ஆதார்” அட்டையை கடுமையாக எதிர்த்து விட்டு, தான் ஆட்சிக்கு வந்த பிறகு – “ரேஷன் கார்டு”க்கு கூட ஆதாரை கட்டாயமாக்கி, ரேஷன் அரிசியை/கோதுமையை மிச்சம் பிடித்த, ஏழைகளின் நாயகனுக்கு, தினமணி நாளிதழின் இந்த செய்தி சமர்ப்பணம் – ——————————————————————————- ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், அரிசி கிடைக்காமல், … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

முதல்முறையாக பயத்தை பார்க்க முடிகிறது…!!!

This gallery contains 1 photo.

… … அகங்காரம், ஆணவம், கர்வம், தற்பெருமை – நிறைந்த இடத்தில் முதல்முறையாக ஒரு அச்சத்தை, தோல்வி பற்றிய பயத்தை பார்க்க முடிகிறது…!!! தனது மிகப்பெரிய சாதனையாக கூறி வந்த ஒரு விஷயத்தை – குஜராத்தில், வணிகர்களிடம் நிலவும் எதிர்ப்பையும், கோபத்தையும் கண்டு – பயந்து இந்த ஜிஎஸ்டி வேதனைக்கு (சாதனையல்ல… வேதனை ….) காங்கிரசும் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்