Category Archives: தமிழ்

குழப்பும் 2.11 லட்சம் கோடி கடன் …!!!

This gallery contains 1 photo.

… … … வாராக் கடன்களின் சுமையால், பலவீனமாக இருக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்க, மத்திய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் முதலீடு செய்து வங்கிகளுக்கு புது ரத்தம் பாய்ச்சும் என்று நிதியமைச்சர் திரு.ஜெட்லி அற்புதமானதொரு திட்டத்தை குஜராத் தேர்தலையொட்டி அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார். அதைப்பற்றி உங்களுக்கு விவரம் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இந்த தலைவர்களை அடையாளம் தெரிகிறதா…?

This gallery contains 23 photos.

… … நமக்கு மிகவும் அறிமுகமான சில அரசியல் தலைவர்களின் இளமைக்கால புகைப்படங்கள் கிடைத்தன. அவற்றில் சிலவற்றை நீங்கள் பார்த்தவுடனே யாரென்று சொல்லி விடுவீர்கள். ஆனால், ஒன்றிரண்டு பேரை – தலைகீழாக நின்றாலும் – உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. சில தலைவர்களின் இளமைக்கால தோற்றங்கள் – நீங்களும் ரசிக்க – கீழே : … … … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

காங்கோவின் விந்தையான “எரிமலைக்குழம்பு ஏரி” (world’s biggest lava lake)

This gallery contains 3 photos.

… … இது ஆப்பிரிக்காவில் Mount Nyiragongo என்கிற ஒரு எரிமலையும், அதன் அடிவாரத்தில் இருக்கும் நகரமும்…. பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. எப்பேற்பட்ட சூழ்நிலைகளில் எல்லாம் கூட மக்கள் எல்லா துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்கிறார்கள்…!!! Mount Nyiragongo in Democratic Republic of Congo – இந்த மலையின் விசேஷம் இதனுள்ளே மறைந்திருக்கும் “எரிமலைக்குழம்பு ஏரி”… … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.ஜெயமோகன் அவர்களின் – “யக்ஷி” பற்றிய ஒரு சிறுகதை ….!!!

This gallery contains 2 photos.

… … திரு.ஜெயமோகன் அவர்களைப்பற்றி நான் இங்கு அறிமுகம் செய்வது அநாவசியம்… எழுதிக்கொண்டே போகும் அவர் வேகம் எனக்கு பிரமிப்பளிக்கிறது. ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு எழுதுகிறாரோ அதைவிட பல மடங்கு நேரம் படிப்பதற்கு ஒதுக்கியாக வேண்டும். இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது… எப்போது படிக்கிறார்… எப்படி இவ்வளவு எழுதுகிறார் என்கிற பிரமிப்பு எப்போதும் எனக்கு உண்டு. அசாத்திய … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

டாக்டர் செய்ய வேண்டிய ஆபரேஷனை – கம்பவுண்டர் செய்தால்…?

This gallery contains 2 photos.

… … (இது என்னுடைய கற்பனை அல்ல… எங்கோ பார்த்தது… பாராட்டுக்குரியவர், மிக எளிதாக விஷயத்தை விளக்கும் இந்த கருத்தை முதலில் வெளியிட்டவர் தான்…! ) —————— மோடிஜி – ஜிஎஸ்டி யை முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தானே – டாக்டர் மன்மோகன் சிங் தானே…. ஏன் என்னை குறை சொல்கிறீர்கள்….? டாக்டர் மன்மோகன் சிங் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

தப்பிப் பிறந்த ஒருவர்…!!!

This gallery contains 3 photos.

… … … நிர்வாணிகள் உலகில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்… மருத்துவம் என்றாலே பணம் பறிக்க மிகச்சிறந்த ஒரு வழி என்றாகி விட்ட இன்றைய உலகில் – சம்பாதிக்கத் தெரியாத – தப்பிப் பிறந்திருக்கும் ஒரு மருத்துவர் – ஒரு ரூபாய் மருத்துவர் திரு.ராமமூர்த்தி …. இவரை இங்கு அறிமுகப்படுத்தி வைக்க நான் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

தலைமை தேர்தல் அதிகாரி எனப்படுபவர் – முன்னாள் குஜராத் தலைமைச்செயலாளர் என்றறிக…!!!

This gallery contains 1 photo.

… … 1) இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியானப்பட்ட திரு.அசல் குமார் ஜோதி – குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். 2) 23/01/1953 அன்று பிறந்தவர்…. 3) கெமிஸ்ட்ரியில் – முதுகலை பட்டம் பெற்றவர். 4) 1975-ஆம் வருட குஜராத் IAS cadre பிரிவில் பணியில் சேர்ந்தவர்… 5) 2013-ல் பதவியிலிருந்து IAS பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். … Continue reading →

More Galleries | 31 பின்னூட்டங்கள்