This gallery contains 1 photo.
… … … அந்தப் பாகன் யானையிடம் சொல்கிறார்… “ஒரு ரகசியம் சொல்கிறேன்… கேட்கிறாயா…?” யானை “சரி” என்று தலையாட்டுகிறது. “காதை அருகே கொண்டு வா… சத்தமாக சொல்லக்கூடாது ” சரியென்று தலையை ஆட்டிக்கொண்டு, யானை எப்படி ஒருபக்கமாக முழுவதும் சாய்ந்து, காதை பாகனின் அருகே கொண்டு போய் – ‘கிசு கிசு செய்தி’ கேட்கிறது … Continue reading








மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…