Category Archives: தமிழ்

அட …இப்படியெல்லாமா ‘போர்டு’ வைப்பார்கள்…?

This gallery contains 1 photo.

… … ஒண்ணுமே புரியல ஒலகத்திலே….!!! மத்திய அரசு, எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் ஏதோ புகைப்படம்-போர்டு வைக்க வேண்டும் என்று சொல்லி உத்திரவு போட்டிருக்கிறதாமே…! உங்களுக்கெல்லாம் அது பற்றி எதாவது தெரியுமா…? ஒரு நண்பர், அவர்களது ஊரில் ஒரு பெட்ரோல் பங்க்கில் வைத்திருப்பதாகச் சொல்லி எனக்கு ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறார்.. ஆச்சரியமாக இருக்கிறதே… … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

நேற்று நடந்த சில அநாகரிகமான செயல்கள் ….

This gallery contains 1 photo.

.. .. திரு.ஸ்டாலின் திமுகவின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து நடந்த சில அநாகரிகங்கள் – புதிய தலைமை குறித்த நமது கருத்து சொல்லல்களையெல்லாம் நிதானமாக வைத்துக்கொள்வோம் என்று தான் நினைத்தேன். ஆனால், நேற்று கண்ணில் தென்பட்ட சில அநாகரிகங்களை மட்டும், உடனே சொல்வது தான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது…. 1) திரு.ஸ்டாலின் தலைவராக … Continue reading →

More Galleries | 33 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் கேரள நீதிபதிகளைப் பார்த்தாவது தமிழர்கள் கற்றுக் கொள்வார்களா…?

This gallery contains 1 photo.

… … சுப்ரீம் கோர்ட்(உச்சநீதிமன்றம்), இந்த நாட்டின் மிக உயர்ந்த பீடம்… மிக உயர்ந்த அந்தஸ்து கொண்ட இந்த நீதிமன்றத்தில் பணி புரியும் கேரளாவைச் சேர்ந்த நீதிபதிகள் – ஜஸ்டிஸ் குரியன், ஜஸ்டிஸ் ஜோசப் ஆகியோர் – சுப்ரீம் கோர்ட் செய்தியாளர்களின் அமைப்பு, கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி திரட்ட ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கசியும் ரகசியங்கள் ….சகோதர சண்டை ஏன்….!!!

This gallery contains 1 photo.

… … அண்ணன், தம்பிக்கிடையே பதவிக்காக போட்டி, சண்டை என்று வெளியில் செய்திகள் சொல்லப்படுகின்றன……. ஆனால், உண்மையில் போட்டியும், சண்டையும் – கட்சியில் பதவியைப் பிடிக்கவா நடக்கிறது…? திமுகவின் சாதாரண தொண்டர்களில் எத்தனை பேருக்கு, சகோதரர்களுக்கிடையே நடக்கும் இந்த புதிய மஹாபாரதப் போரின் உண்மையான காரணங்கள் தெரிந்திருக்க முடியும்….? தான் இறக்கும் வரையில், தந்தை ஏன் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஒரு புகைப்படமும், தலைப்பும், அது சொல்லாமல் சொல்லும் செய்தியும்….

This gallery contains 1 photo.

… … முதலில் ஒரு புகைப்படம் – பின் அதனையொட்டி, வெளியாகியுள்ள தமிழ் ஒன் இந்தியா – செய்தி – … … ரக்ஷாபந்தனான இன்று ஸ்டாலினிடம் அன்பை வெளிப்படுத்திய கனிமொழி! சென்னை: ரக்ஷாபந்தன் நாளான இன்று திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் ஸ்டாலினிடம் கனிமொழி அன்பை பொழிந்து வாழ்த்து கூறினார். … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கொடுமையான பிரிட்டிஷ் ” செல்லுலார் ஜெயில்….” அனுபவங்கள்….

This gallery contains 2 photos.

… … .. .. “காலா பாணி” (சிறைச்சாலை…) என்று 1996-ல் தமிழிலும், மலையாளத்திலும் ஒரு படம் வந்தது. பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சொந்தமாகத் தயாரித்திருந்தார். இயக்குநர் ப்ரியதர்ஷன் …. இசை – இளையராஜா …… ஒளிப்பதிவு -சந்தோஷ் சிவன் … மோகன்லால், பிரபு, தபு – நடித்தது…! 1910 -வாக்கில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ரங்கராஜ் பாண்டே – (போட்டி) அதிமுக தீபா (மாதவன்) …. சிரிக்காமல் சிரிக்க வைக்கும் ஒரு பேட்டி….

This gallery contains 1 photo.

… .. ரங்கராஜ் பாண்டே எத்தனையோ பேட்டிகள் எடுத்திருக்கிறார்… நாமும் பார்த்திருக்கிறோம்… ஆனாலும் இதுபோல் ஒரு hilarious அனுபவம் அவருக்கும், நமக்கும் இதுவரை ஏற்பட்டிருக்காது… மீம்சுகள் இடையிடையே தொந்திரவு செய்தாலும், அவற்றை மறந்து பேட்டியை பார்ப்பது ஒரு வித்தியாசமான நகைச்சுவை அனுபவத்தைக் கொடுக்கும். கொஞ்சம் கூட அசராமல், பொய் சொல்கிறோம், உளறுகிறோம் என்று நன்கு தெரிந்து … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்