This gallery contains 1 photo.
… … … இதுவரை கருத்து சொல்லியிருக்கும் சட்ட நிபுணர்கள் அனைவருமே சிபிஐ டைரக்டரை பதவியிலிருந்து விலக்க மத்திய அரசுக்கு சட்டப்படி எந்தவித அதிகாரமும் இல்லை என்று தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு புதிதாக விளக்கம் கூற ஆரம்பித்திருக்கிறது. தன்னுடைய உத்திரவிற்கு பதவுரை-பொழிப்புரை எல்லாம் கூற ஆரம்பித்திருக்கிறது. சுற்றி வளைத்து – டைரக்டர் … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…