Category Archives: தமிழ்

“குஜராத்” ஸ்பெஷலிஸ்ட் – சிபிஐ ஸ்பெஷல் டைரக்டர் மீதே 3 கோடி லஞ்ச வழக்கு…

This gallery contains 1 photo.

… … 1984-பேட்ச் – குஜராத் கேடர் ஐ.பி.எஸ்.அதிகாரி, ராகேஷ் அஸ்தானா, மோடிஜி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவரது நேரடி நிர்வாகத்தின் கீழ், குஜராத்தில் பல முக்கியமான பொறுப்புகளை முன்னாளில் நிர்வகித்திருக்கிறார்…வடோதரா, சூரத் ஆகிய நகரங்களில் போலீஸ் கமிஷனராகவும், முக்கியமாக, குஜராத்தில் – 2002-ல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷனுக்கு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கற்பூர சத்தியம்… லா.ச.ரா. அவர்களின் அற்புதமான சிறுகதை…

This gallery contains 1 photo.

… … … அப்போது எனக்கு வயது ஆறு இருக்கலாம். ராயப்பேட்டையில் முத்து முதலித் தெருவில் குடியிருந்தோம். எதிர் வீட்டுப் பின் கட்டில், ஒரு தச்சனார் குடும்பம். பின்கட்டு பெரிய கட்டு. அதில் குடும்பமும் பெரிய குடும்பம். அப்பா தச்சனார், அம்மா தச்சனார், மூன்று பிள்ளைகள் தச்சனார்- அவர்கள் சம்சாரம். பெரியவர் வாட்டசாட்டமாக, வண்டு விழியும் … Continue reading →

More Galleries

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் – ஒரு திரையுலக அனுபவம்….!!!

This gallery contains 1 photo.

… … … இது பாலகுமாரன் அவர்களின் மொழியிலேயே – ( இந்த சம்பவத்தில் பெயர் சொல்லப்படாத அந்த இயக்குநர் – திரு.கே.பாலசந்தர்… நடிகை – திருமதி சரிதா…!!! ) இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சினிமாவில் நான் சேர்ந்தது சினிமாவுக்காக அல்ல என்று தோன்றுகிறது. சினிமாவைப் பற்றி கதைகள் எழுதும் எண்ணத்தில் சினிமாவின் மீது ஆசைப்பட்டிருக்கிறேனோ … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஓஷோ சொன்ன கதை – அலைக்கழிக்கும் எண்ணங்களிலிருந்து விடுபடுவது எப்படி….?

… … எல்லாருக்கும் இருக்கும் ஒரு பொதுப்பிரச்சினை இது. நாம் விரும்பாமலே பல எண்ணங்கள் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்… நிம்மதியாக வேலை செய்ய விடாமல் விடாப்பிடியாக நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்… இதிலிருந்து விடுபடுவது எப்படி… திரு.சுகி சிவம் என்ன சொல்கிறார் பார்ப்போமா..? … … ———————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கலாநிதி மாறன் V/s ஸ்டாலின் விரோதம் தமிழகத்தின் அரசியல் போக்கு மாற வாய்ப்பு….

This gallery contains 2 photos.

… … ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது… இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தமிழகத்தின் அரசியல் போக்கு முற்றிலுமாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது… ஆனால்…..மில்லியன் டாலர் கேள்வி… இந்த செய்தி உண்மையா…? திமுகவுக்கு நெருங்கிய வட்டாரம் என்று கருதப்படும் ஒரு இடத்திலிருந்து இந்த செய்தி வந்திருப்பதால் – இது முழு உண்மையாக இல்லாவிட்டாலும், உண்மைக்கு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பகுதி-2 இசைஞானியின் latest நிகழ்ச்சி….

This gallery contains 3 photos.

… … … – முதல் பகுதியில் வெளிவந்த உரையாடல், கேள்வி-பதில்களுடன், அந்த சுவாரஸ்யமான விழாவில் – ராஜா அவர்கள் பாடிய பாடல்களை கேட்க வேண்டாமா…? மிச்சமுள்ள கேள்வி-பதில்களும், அவர் அங்கு பாடிய பாடல்களும் அடங்கிய முழு வீடியோவும் கீழே – ….. ….. ( நன்றி – சினிமா விகடன், யூ ட்யூப் …..) … Continue reading →

More Galleries

ஆர்மோனியத்தை மட்டும் தான் நம்பி வந்தேன்… இசைஞானியின் Latest – சுவாரஸ்யமான பேட்டி….

This gallery contains 1 photo.

… … … ஆர்மோனியத்தை மட்டும் தான் நம்பி வந்தேன்… இசைஞானியின் Latest – சுவாரஸ்யமான பேட்டி…. கடந்த வாரம் சென்னையில், MGR – ஜானகி கல்லூரியில் நடந்த விழாவில் இளையராஜா அவர்கள் மிக சுவாரஸ்யமான ஒரு உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார்…. அந்த நிகழ்ச்சியிலிருந்து சில பகுதிகள் – `ஜனனி… ஜனனி… ஜெகம் நீ… அகம் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்