Category Archives: தமிழ்

வியக்க, பிரமிக்க, சந்தோஷப்பட – வைக்கும் கனடா பிரதமர்….

This gallery contains 1 photo.

… … … சொந்த நாட்டின் நிர்வாகத்திடமிருந்து, (அது ஈழத்தமிழர்களானாலும் சரி, இந்தியத் தமிழர்களானாலும் சரி…) .. மதிப்போ, மரியாதையோ, உரிய அங்கீகாரமோ – கிடைக்காத தமிழர்களை …. முதல் மனிதராக முந்திக்கொண்டு, தமிழில் “தைப்பொங்கல்” வாழ்த்துகளைத் தெரிவிக்கும் கனடா பிரதமர் Justin Trudeau அவர்களை எந்த விதத்தில் பாராட்டுவது என்று தெரியவில்லை. … … … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் சுஜாதாவின் 10 கட்டளைகள்… !!!

This gallery contains 1 photo.

… … … கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இதை படித்திருந்தேன். பிற்பாடு பதிவில் போட வேண்டும் என்று சேமித்து வைத்திருந்தேன். இளைஞர்கள், வாழ்க்ககையில் உருப்படியாக முன்னேற சில ஆலோசனைகளை – கட்டளைகள் என்றே எடுத்துக்கொள்ளலாம் – சுஜாதா இதில் கூறி இருக்கிறார். சுஜாதா இதைக்கூறியது சில ஆண்டுகளுக்கு முன்னர் என்றாலும், இன்றைய காலகட்டத்திற்கும் இது அநேகமாக … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சந்தோஷம் எங்கே, எதிலே இருக்கிறது….?

This gallery contains 1 photo.

… … … மனிதர் எல்லாருமே சந்தோஷத்தை தேடித்தான் அலைகிறார்கள்… உண்மையான சந்தோஷம் – எங்கே, எதில் இருக்கிறது…? அனுபவஸ்தர் – திரு.விஜயன் சொல்வதைக் கேட்போமா…? … … . —————————————————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இந்த கார்ட்டூனுக்கு என்ன அர்த்தம்….? தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்…

This gallery contains 1 photo.

… … இன்று காலை ஹிந்து ஆங்கில நாளிதழில், கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா படைத்துள்ள ஒரு கார்ட்டூனை பார்த்தேன்…(கீழே) நேரடியான அர்த்தத்தை இந்த கார்ட்டூன் தருவதாகத் தெரியவில்லை. இந்த கார்ட்டூனைப்பற்றி தீவிரமாக யோசித்த பின் எனக்கு தோன்றியது ஒரு அர்த்தம்… ஆனல், நான் எந்த அளவிற்கு சரியாக புரிந்து கொள்கிறேன் என்பதைப்பற்றி எனக்கே சந்தேகம் உண்டு. கூடவே, … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இதற்கு யார் பொறுப்பு….? தனது 29,035 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே வங்கியில் கடன் வாங்கும் நிலையில் H.A.L. நிறுவனம் –

This gallery contains 2 photos.

… … … … ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆர்டர், பேப்பர் அளவில் இருக்கிறதா…. அல்லது பைப் லைனுக்குள் இருக்கிறதா என்கிற பிரச்சினையை பற்றி இங்கே நாம் பேசவே இல்லை…. இது தனி…!!! இந்தியாவின் பெருமைச்சின்னம், (பங்களூரு-வில் அமைந்துள்ள) மத்திய அரசின் பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனம்…. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்… முக்கியமாக இவர்கள் தயார் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சில “ஸ்பெஷ”லான ஹிந்தி திரைப்பாடல்கள்…..

… … பாடல்களின் இசையும், இனிமையும் ஒரு காரணம், அற்புதமான தாள இசை மற்றுமொரு காரணம், திரைப்படத்தில் அந்த காட்சி இடம் பெறும் இடம் இன்னுமொரு காரணம்… இப்படி சில ஸ்பெஷலான காரணங்களால், எனக்கு பிடித்த சில ஹிந்தி திரைப்பட பாடல்களை கீழே பதிந்திருக்கிறேன். எனக்குப் பிடித்த ஹிந்தி பாடல்கள் இது போல் எத்தனையோ நூறுகள் … Continue reading

More Galleries

அந்தக்கால பரிதாபகரமான விளம்பர புகைப்படங்கள்……

This gallery contains 5 photos.

… … நான் இந்த புகைப்படங்களை இங்கே பதிந்திருப்பதன் முக்கிய நோக்கம், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் நமது மக்களின், நடை, உடை, கலாச்சாரங்கள் எப்படி இருந்தன என்பதை உணர்ந்து கொள்ளத்தான். கீழேயுள்ள புகைப்படங்கள் 1870 -ல் எடுக்கப்பட்டுள்ளவை. அத்தனை புகைப்படங்களிலும் உள்ளவர்கள் தமிழ்நாட்டு பெண்கள் தான்.அவர்கள் மீது நகைகளை அணிவித்து, … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்