…
…

…
மனிதர் எல்லாருமே சந்தோஷத்தை தேடித்தான் அலைகிறார்கள்…
உண்மையான சந்தோஷம் – எங்கே, எதில் இருக்கிறது…?
அனுபவஸ்தர் – திரு.விஜயன் சொல்வதைக் கேட்போமா…?
…
…
.
—————————————————————————————————————
…
…

…
மனிதர் எல்லாருமே சந்தோஷத்தை தேடித்தான் அலைகிறார்கள்…
உண்மையான சந்தோஷம் – எங்கே, எதில் இருக்கிறது…?
அனுபவஸ்தர் – திரு.விஜயன் சொல்வதைக் கேட்போமா…?
…
…
.
—————————————————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.…
சமீப காலமாகத்தான் ராகுல் காந்தி அவர் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய முனைகிறார். கட்சிக்குள்ளேயே அவருக்கு நெருக்கடி, பிரியங்கா தலைமை ஏற்கவேண்டும், தொடர்ந்து தேர்தல் தோல்விகள் என்று.…
உணர்வுபூர்வமான நிகழ்வுதான். மறுக்கலை. ஆனால் கீழே உள்ளதை யாராவது விளக்குவார்களா? முதலில் அவர் தன் உடலை விட்டு நீங்கினார்…. இரண்டாவதாக தன் மனதை விட்டு நீங்கினார்…. மூன்றாவதாக…
ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…
படிக்கறவங்களுக்கு இரத்தக் கொதிப்பு அதிகமானால் நமக்கென்ன என்பது இப்போதெல்லாம் காவிரி மைந்தன் சாரின் அரசியல் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது. திமுகவுடன் பாஜக சேர்ந்தால், எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்துவார்கள். அப்படிச்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Very nice one, thanks
உண்மைதான் ஐயா
லைஃப் ஈஸ் ப்யூடிஃபுல்
பட் வீ அவர்செல்வ்ஸ் மேக் இட் டிஃபிகல்ட்.
அய்யா….! இந்த விஜயன் .. மாேகனா தம்பதியினர் டீ விற்று தங்கள் சாெ ந்த உழைப்பின் மூலம் வரும் வருமானத்தை காெண்டு உலகை சுற்றிப் பார்க்கிறார்கள் …ஆனால் 2021 காேடி மக்கள் பணத்தில் சுற்றுபவர்களும் இருக்கிறார்கள் ….! இந்த தம்பதிகளுக்கு கிடைப்பதுதான் உண்மையான சந்தாேஷம் …..
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா….என்ற பாடல் வரிகள் ஞாபத்திற்கு வந்தது …..!!!