Category Archives: தமிழ்

வருமான வரி ஏய்ப்பவர்கள் …..

This gallery contains 1 photo.

… … … வருமான வரி செலுத்துவோரில், அதிகம் சம்பாதிக்கும் ரியல் எஸ்டேட் சிவில் எஞ்சினீயர்கள், தனியாக பிராக்டீஸ் செய்யும் பிரபல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆனால், அவர்களில், ஆண்டிற்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் காண்பித்து, வருமான வரி செலுத்துவோர், 2,200 பேர் மட்டும் தான் என்று … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – 36 ( ராஜேஷ் கன்னா+கிஷோர் குமார் … உங்களுக்கு பிடிக்குமா….?)

… … … … 1969-71-ல் தொடர்ச்சியாக 15 ஹிட் படங்கள் கொடுத்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மறைந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாகி விட்டன. ராஜேஷ் கன்னாவிற்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதே போல் ஹிந்தி பாடகர், நடிகர் கிஷோர் குமார்… மறைந்து 31 ஆண்டுகளாகி விட்டன. நடிகர் என்பதை விட பாடகர் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் அவர்களின் பிரமிக்க வைக்கும் “உரை” ….

This gallery contains 1 photo.

… … … ” இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்து இந்தியாவையோ, முஸ்லிம் இந்தியாவையோ உருவாக்க நினைக்கவில்லை. அவர்கள் குடியரசு இந்தியாவையே உருவாக்கினார்கள்” – உச்சநீதிமன்ற நீதிபதி, ஜஸ்டிஸ் டி.ஒய் சந்திரசூட் அவர்கள்…!!! இது செய்தி – https://www.minnambalam.com/public/2020/02/15/80/anti-caa-protest-not- crime-superem-court-udge இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்து இந்தியாவையோ, முஸ்லிம் இந்தியாவையோ உருவாக்க நினைக்கவில்லை. அவர்கள் குடியரசு … Continue reading →

More Galleries

( பகுதி-4 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (மங்களா…)

This gallery contains 6 photos.

… … … சந்திரலேகா அனுபவம் முடிந்து – இரண்டு-மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த இன்னொரு ஹிந்தி திரைப்படம் தான் நினைவிற்கு வருகிறது. இப்போது நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து விட்டேன்…(9-10 வயது…? ). சுதந்திரமாக, தனியாக ஊர் சுற்றத் துவங்கி விட்டேன்… சினிமா பார்க்கவும்…!!! அடுத்து நான் பார்த்தது “மங்களா” … அதிசயம் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அமெரிக்க டிவியில் நம்ம பசங்க ஆட்டம்….

This gallery contains 1 photo.

… … … அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘America’s Got Talent’ நிகழ்ச்சியில், நமது மும்பையைச் சேர்ந்த “சேரி மக்கள்” போடும் ஆட்டம் அனைவரையும் அதிர வைக்கிறது. “பேட்ட” தமிழ்ப்படத்துக்காக, தமிழ் இசையமைப்பாளர் அநிருத் உருவாக்கிய ஒரு பாடலுக்குத் தான் இந்த பசங்கள் ஆட்டம் போடுகிறார்கள். அவர்கள் வளைவும், வேகமும், பிரமிக்க வைக்கின்றன. வலையில் பார்த்தேன்… நண்பர்களுடன் … Continue reading →

More Galleries

( பகுதி-3 ) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!

This gallery contains 8 photos.

… … … அந்தக் காலத்தில், சந்திரலேகாவின் பிரம்மாண்டத்தைப் பார்த்து இந்தியத் திரையுலகே வியந்து போனது. ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளர் திரு.எஸ்.எஸ்.வாசன், தனது சந்திரலேகா படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பல புதிய சாதனைகளைப் படைத்தார். அந்தக்காலத்தில், யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு – அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிகச் செலவுடன் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஜெயிப்பதற்காகவா பாஜக போட்டியிட்டது….?

This gallery contains 1 photo.

… … … மற்ற கட்சிகளைப்போல பாஜக என்ன தேர்தலில் ஜெயிப்பதற்காகவா போட்டியிடுகிறது…? —————— ” எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு விரிவான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதே, நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதன் முக்கிய நோக்கம்….!!!” —————— ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் பாஜக டெல்லி சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டது என்று யாராவது நினைத்திருந்தால், கீழ்க்கண்ட செய்தியை படித்து அவர்கள் விளக்கம் … Continue reading →

More Galleries