This gallery contains 1 photo.
… … … ஜெயமோகன் அவர்களின் அற்புதமான சிறுகதை யொன்றை இரண்டு நாட்களுக்கு முன்னர் படித்தேன்.. நான் விவரித்து பயனில்லை; அதை நீங்களே படித்து அனுபவிக்க வேண்டும். ஜெயமோகன் அழகான தமிழ்ச் சொற்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்… ஆழமான கருத்தோட்டமுள்ள கதை. அழகான, அர்த்தமுள்ள வாக்கியங்கள்…! யோசிக்க யோசிக்க பல வகைகளில் சிந்திக்க வைக்கின்றன. … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…