Category Archives: தமிழ்

கொஞ்சமல்ல – நிறையவே .. !!!

This gallery contains 2 photos.

… … கொஞ்சமல்ல – நிறையவே ..நம்பிக்கை தரும் செய்திகள். இந்தியா – அமெரிக்கா அல்ல… இந்தியா – இத்தாலியும் அல்ல… இந்தியா – இந்தியா தான். இந்தியர்கள் – பிறந்த, வளர்ந்த, வாழும் சூழ்நிலைகள் மேற்கத்திய நாடுகளிலிருந்து, குளிர் பிரதேசங்களிலிருந்து மாறுபட்டவை. எது நம்முடைய பலவீனமாக கருதப்பட்டதோ – அதுவே இப்போது பலமாகி இருக்கிறது… … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சோ’வை, எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரும் சேர்ந்து மிரட்டிய வரலாறு …

… … இது ஒரு பழைய, ஆனால் உண்மைக்கதை… சோ அவர்களே சொன்ன கதை – பொதுவாக, எம்ஜிஆரைப் பற்றி நெகடிவ்வாக துக்ளக் ஆசிரியர்’சோ’எதுவும்  சொல்வதில்லை. ஆனால், ‘முகமது பின் துக்ளக்’ படம் எடுக்கும்போது தான் பட்ட அவஸ்தைகளை விவரிக்கும்போது, தன்னையும் அறியாமல் இந்த கட்டுரையில் அதைச் சொல்லி விடுகிறார். ‘சோ’வின் ‘முகமது பின் துக்ளக்’ … Continue reading →

More Galleries

வாலி – முருக பக்தர் ஆன சுவாரஸ்யமான கதை …..

This gallery contains 1 photo.

… … … பிறப்பினால் வைணவராகிய (அய்யங்கார் வகுப்பு) தான், தீவிர முருக பக்தர் ஆகி – “கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்..” … (அந்தக்கால டி.எம்.எஸ் குரலில்…!!!) … என்று பாடலை எழுதிய பின்னணியைச் சொல்கிறார் கவிஞர் வாலி அவர்கள். … … . ——————————————————————————————————————————

More Galleries

மிக மிக நம்பிக்கை தரும் நல்ல செய்தியொன்று….!!!

This gallery contains 3 photos.

… … கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, ஆராய்ச்சியாளர் டாக்டர் என்.தேவநேசன் அவர்கள் எழுதியுள்ள மிக மிக நம்பிக்கை தரும் கட்டுரை ஒன்றை கீழே பிரசுரித்திருக்கிறேன். கட்டுரையை எழுதியவர் எந்த அளவிற்கு முக்கியமானவர் என்பது பற்றிய குறிப்புகளும், இதிலேயே அடங்கியுள்ளன. விவரமாக கட்டுரையைப் படியுங்கள்… உங்களுக்கும் நம்பிக்கை வரும்…!!! சுருக்கமாகச் சொல்ல … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சீனா மீது கடுங்கோபத்தில் உள்ள இத்தாலியர்கள் – நஷ்டஈடு கிடைக்குமா…?

This gallery contains 3 photos.

… … … … … இத்தாலி நாட்டில் இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் பரவவும், பல ஆயிரம் உயிர்கள் பலியாகவும் – சீனா முனைந்து செய்த பல செயல்களே காரணம் என்றும், இதற்காக – இத்தாலியர்கள் சீனாவிடமிருந்து நஷ்ட ஈடு கேட்கிறார்கள் என்றும் விவரிக்கிறது UPSC தேர்வுக்கான இந்த ஆராய்ச்சி வீடியோ… வீடியோவில் வர்ணனை … Continue reading →

More Galleries

அவர்கள் நம்மைவிட புத்திசாலிகள்…!!!

This gallery contains 1 photo.

… … … பெரும்பாலான குழந்தைகள்… நம்மை விட புத்திசாலிகள்.. 🙂 🙂 …… …… . ————————————————————————————————————————————————————

More Galleries

ரஜினிகாந்த் – கே.பாலசந்தர் – பேட்டி…!!!

This gallery contains 1 photo.

… … … தமிழ் இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில், ரஜினிகாந்த் அவர்களை, அவரது குருநாதரும், இயக்குநருமாகிய கே.பாலசந்தர் அவர்கள் பேட்டி காணும் ஒரு சுவாரஸ்யமான பழைய காணொளி …. … … . ————————————————————————————————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்