-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- ரமலான் வாழ்த்துகள்…..
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- கலைஞர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்...?
- சூரியன் வருவது யாராலே -
- தேளிடம் இருப்பது ....!!!
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: கலை நிகழ்ச்சி
பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ?
பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ? ஒரு மாதத்திற்கு முன்பே அரைகுறையாக இந்த இடுகையை எழுதி வைத்திருந்தேன். முடித்து வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்த சமயம் -சுடச்சுட நிறைய விஷயங்கள் கிடைத்ததால், தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போதும் இதை எழுத முனைந்ததற்கு காரணம் இதை அடுத்து எழுத நினைத்திருக்கும் இன்னொரு தலைப்பு. … Continue reading
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது !
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது! எந்திரன் இந்தி திரைப்பட இசை குறுந்தகட்டை வெளியிட்டு 14/08/2010 அன்று மும்பை நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசியது: “ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. … Continue reading
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை !
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை ! கலைஞரின் கடைசி மகன் மு.க.தமிழரசு தயாரிப்பில், அவரது மகன் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும்”வம்சம்” பட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கவிஞர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் அவர்கள் உட்கார இடம் இல்லாமல் தவிக்கும் காட்சி ! இந்த புகைப்படத்தையும், செய்தியையும் வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் இதழ் குறும்பாகக் கூறுவது … Continue reading
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு …
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு … காவிரிமைந்தன் எழுதுகிறென் – ஒரு சிறு விளக்கம்.எனக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டம் ஒன்று உண்டு. என் வலைத்தளத்தில் நான் எழுதும் விஷயங்கள் குறித்து அவ்வப்போது நாங்கள் விவாதிப்பதும் உண்டு (நான் எழுதி,வெளியிட்ட பின்னர் )! … Continue reading
குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் !
குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் ! (முதல் இடுகையைத் தான் எழுதினேன் – முடிப்பதற்குள் குகநாதனின் அறிக்கை வெளி வந்து விட்டது ! எனவே ……. ) அஜித், சினிமாவை விட்டே வேண்டுமானாலும் போய் விடுகிறேன் – ஆனால் மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என்று சொல்லி … Continue reading
நாளைய செய்தி இன்றைய வரலாறு ????? கலைஞர் நிகழத்தும் அதிசயம் !!
நாளைய செய்தி இன்றைய வரலாறு ????? கலைஞர் நிகழத்தும் அதிசயம் !! நாளைய தினம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் கூடுவது அனைவரும் அறிந்ததே ! இதில் ரஜினி, அஜித் மன்னிப்பு விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டிய கட்டாயம். அஜித்தோ நடிப்பை விட்டாலும் விடுவேன் – மன்னிப்பு மட்டும் கேட்கவே மாட்டேனென்று சொல்லி விட்டார். … Continue reading
பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? பல கேள்விகள் !
பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? அண்மையில் நடந்த பெப்ஸி விழாவில் அஜித் குமார் மற்றும் ரஜினி ஆகியோரின் பேச்சு காரணமாக பெரும் சர்ச்சைகள் உருவாகி இருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன – 1) விழாவை முன்னின்று நடத்தியது பெப்ஸியா அல்லது கலைஞர் தொலைக்காட்சியா ? 2) நேரு … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…