Category Archives: கட்டுரை

மாடுகளுக்காக மனிதரை வதை செய்யும் வெறி பிடித்த கூட்டம்….

This gallery contains 4 photos.

.. .. மாடுகள் பத்திரமாக இருந்தால், மனிதர்களும் பத்திரமாக இருப்பார்கள் என்று கருத்து முத்துகளை சிதறும் – இந்த நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சர்…. .. .. மக்கள் பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், நாட்டில் ஆங்காங்கே நடக்கும் அப்பாவிகளை அடித்துக்கொல்லும் குற்றத்தையும் தடுக்க முடியும் என்று சொல்லும் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார்… .. .. … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

ஜெ………16 வயது அனுபவங்கள்…!!!

This gallery contains 6 photos.

… … … ஜெயலலிதா அவர்கள் 16 வயதில் தனக்கு நேர்ந்த சில அனுபவங்கள் பற்றி, தனது சொந்த வார்த்தைகளிலேயே சொல்லி இருக்கிறார்… படிக்கவே, பரிதாபமாக இருக்கிறது…. உலக அனுபவமே இல்லாமல், சரியாக யோசிக்கவே தெரியாத, ஒரு வெகுளிப் பெண்ணாகவே அவர் வாழ்ந்திருக்கிறார்…. 16 வயது அப்பாவி ஜெ….யின் அனுபவங்களைப்பற்றி, அவரது வார்த்தைகளிலேயே படித்து விட்டு … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பணம், கற்பனை, தொழில்நுட்பம், பிசினஸ் ….!!!

This gallery contains 1 photo.

… … பணம், கற்பனை, தொழில்நுட்பம், பிசினஸ் ….!!! நான் தனியாக எதையும் எழுத வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாமல், இந்த வீடியோவிலேயே சகல விளக்கங்களும் அடங்கி இருக்கின்றன… பணமும், கற்பனையும், தொழில் நுட்பமும் சேர்ந்து மனிதரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்…!!! … . ————————————————————————————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தெலுகு தேச எம்.பி. அபார ஷோ … திருஷ்டி கழிக்க வேண்டும்…!!!

This gallery contains 1 photo.

… … … வெள்ளிக்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது – மோடிஜி, ராகுல்ஜி குறித்த ‘கட்டிப்பிடி’, – ‘கண்ணடி’ அமளியில் ஒரு முக்கியமான நபரை பாராட்ட நாம் மறந்து விட்டோம். நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை கவனித்தவர்கள் இந்த காட்சியை கவனித்திருக்கலாம். சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பிறகு, மோடிஜியின் நீண்ண்ண்ண்ட … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – 19 – ” நிக்காஹ் ” பாடல்கள்…

This gallery contains 1 photo.

… … பாகிஸ்தானிய கஜல் பாடகர் குலாம் அலி அவர்கள், ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் ரவி’யின் இசையமைப்பில் பாடிய – “நிக்காஹ்” திரைப்படத்தின் மறக்கவே முடியாத ஒரு பாடல்…கீழே – “சுப்கே சுப்கே – ராத் தின் ஆசூன் பஹானா யாத் ஹை….” . . இதே திரைப்படத்தில் சல்மா ஆகா பாடிய இதயத்தை வருடும் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்….?

This gallery contains 1 photo.

… … “ஏசுவே” என்றழைத்தாலும், “அல்லா” என்று குரல் எழுப்பினாலும், “ராமா”, “கிருஷ்ணா” என்று கூப்பிட்டாலும், உண்மையில் நாம் அனைவரும் நினைத்து, விரும்பி, வேண்டி அழைப்பது, அந்த ஒரே இறைவனைத்தான் என்பதை இந்தியர்களாகிய நாம் அனைவரும் உளமாற உணர்ந்து ஏற்றுக் கொண்டால் – இங்கே மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் அதிகாரத்தை பெறவும், ஆட்சியை தக்க … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

உலகப்புகழ் “மல்யுத்த” சாம்பியனை, ஒரே பிடியில் கவிழ்த்த குழந்தை “பப்பு” ….

This gallery contains 13 photos.

… … 51 நாடுகளின் தலைவர்களை கட்டிப்பிடித்து சாதனை புரிந்த ஒரு சாம்பியனை, தனது ஒரே ஒரு “கட்டிப்பிடி”யின் மூலம் அதிரவைத்து விட்டது ஒரு அரசியல் குழந்தை….!!! ————– ————– ————– இவ்வளவு “உலகளாவிய” அனுபவம் வாய்ந்த “சாம்பியன்” நேற்று, தன்னை கட்டிப்பிடிக்க வந்த குழந்தையை பார்த்து மிரண்டே போனார் என்பதை புகைப்படங்களும் வீடியோவும் காட்டுகின்றன… … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்