Category Archives: கட்டுரை

பழி வாங்கப்படுகிறாரா நீதிபதி …?

This gallery contains 1 photo.

… … … கீழே தரப்பட்டிருப்பது – செய்தி மட்டுமே….!!! இந்த செய்திக்கு விமரிசனம் எதுவும் தேவையில்லை என்பது நம் கருத்து…. ———————————————————————- https://www.vikatan.com/news/india/160511-justice-kureshi-elevation-stopped-modi-and-sha-reason.html வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (27/06/2019) ————- மோடி, அமித் ஷாவுக்கு எதிராகத் தீர்ப்பு… பழிவாங்கப்படுகிறாரா நீதிபதி? —- நீதிபதி ஏ.கே.குரேஷி பிறப்பித்த உத்தரவால், அமித் ஷா இரண்டு நாள்கள் சிறையில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பாராளுமன்றத்தில் ஜொலிக்கும் புதிய நம்பிக்கை நட்சத்திரம்…!!!

This gallery contains 1 photo.

… … … பாராளுமன்றத்தின் உப்பு சப்பற்ற உரைகளுக்கிடையே, திடீரென்று ஒரு உற்சாகம் தோன்றியது. வங்கத்திலிருந்து வந்திருக்கும் புதிய நட்சத்திரம் மஹுவா மொய்த்ரா-வின் (Mahua Moitra)அனல் பறக்கும் உரை…(முதல் முறை எம்.பி. ) இரண்டு முக்கிய காரணங்களுக்காக இதை பாராட்டுகிறேன். ஹிந்தி வெறியர்களின் தொடர் பிதற்றல்களுக்கிடையே – ஆங்கிலத்தில், மிகத்தெளிவான, அழகான, உணர்வுபூர்வமான ஒரு உரை. … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இந்த அனுபவம் யாருக்கும் வியப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது….

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு காணொளி… அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும் எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எந்த விமோசனமும் இல்லை… மக்கள் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள்… இதிலிருந்து விடுபட யாரும் முயற்சிப்பதும் இல்லை…! ( காணொளி – நண்பர் அஜீஸுக்கு நன்றி…) – ஒரு வேளை … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…!!!

… … கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை…. நமக்கு மழைக்காலம் வர இன்னும் குறைந்த பட்சம் மூன்றரை மாத காலம் ஆகலாம் என்கிற நிலை… மண்டையும் கொதிக்கிறது… உடலும் கொதிக்கிறது… காதில் விழும் செய்திகளும் கொதிப்பை அதிகரிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இடுகை ( உறைய … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….?

This gallery contains 1 photo.

… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா…? துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் நிச்சயம் உதவும் என்பது உண்மை தான். ஆனால், இந்த அழகும், தோற்றமும் மட்டும் தான் வாழ்வா…? காலக்கிரமத்தில், இவை நம்மை விட்டு போய் விட்டால் – காதலும் … Continue reading

More Galleries

தினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்

This gallery contains 4 photos.

… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் பல தகவல்களும் புனையப்பட்டவையே என்று தோன்றுகிறது…. ——————————— தினமலர் – https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48149&ncat=2 —————— நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்! மதுரை மீனாட்சி … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

கவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….

This gallery contains 2 photos.

… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா…? காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே என்று ஏங்க வைக்கிறார் நமதருமைக் கவிஞர் … … … . ———————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்