This gallery contains 1 photo.
… … … அடுத்த ஒரு வருடத்திற்குள், நாடு முழுவதற்கும் – “ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு” – என்கிற முறையை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக அமல்படுத்தியாக வேண்டும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் உத்திரவு போட்டிருக்கிறார். வருகிற ஜூலை 1, 2020 முதல் இந்தியா முழுவதும், ரேஷன் கார்டு வைத்திருக்கும் யார் … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…