Category Archives: கட்டுரை

பிரமிப்பைத் தருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு…!!!

This gallery contains 1 photo.

… … … இப்போதெல்லாம் தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் – மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. சிலரைப்பற்றி நாம் சரியாக புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம் என்பதை நேற்றைய நிகழ்வு ஒன்று புலப்படுத்துகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களைப்பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தி வந்த பிம்பம் தான் நமது மனதில் படிந்திருக்கிறது. ஆனால், இதற்கு நேரெதிராக, அவர் எந்த … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பரபரப்பில் இந்தியாவின் சந்திரயான்-2 …!!!

This gallery contains 1 photo.

… … … மிகுந்த பரபரப்பு, உற்சாகம், ஆவலுடன் – இந்தியர்கள் மட்டும் அல்லாமல், உலகின் பல பகுதிகளிலிருந்தும் விஞ்ஞானிகளும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் “சந்திரயான்-2” பயணம் இன்னும் சில நாட்களில் – ஜூலை 15-ந்தேதியன்று துவங்குகிறது. அதைப்பற்றிய முழு விவரங்கள் … – இது இஸ்ரோ நிர்வாகம் வெளியிட்ட ஆதாரபூர்வமான அனிமேஷன் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

புரட்சி எம்.எல்.ஏ… உருட்டுக்கட்டைக்கு பதிலாக கிரிக்கெட் பேட் –

… … நம்ம ஊரில் எல்லாம் ரவுடி அரசியல்வாதிகள், வீச்சரிவாள், உருட்டுக்கட்டைகளைத் தானே பயன்படுத்துவார்கள்…. ? இந்த விஷயத்தில் அகில இந்தியாவுக்கும் ஒரு புதிய அணுகுமுறையை கற்றுக் கொடுத்திருக்கிறார் மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ஒருவர்… இது பற்றிய ஒரு இடுகை நேறறு இந்த தளத்தில் வெளிவந்தது… நண்பர்கள் வசதிக்காக இந்த இடுகையின் கீழே அது … Continue reading

More Galleries

அரசு அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் – பாஜக செல்லப்பிள்ளை…!!!

This gallery contains 3 photos.

… … இது பிள்ளை – … இது அப்பா – …. கைலாஷ் விஜய்வர்கியா என்பவர் பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவர். அவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா, மத்திய பிரதேசத்தில், இந்தோர் நகரின் பாஜக எம்.எல்.ஏ. தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகளை – ஆகாஷ் விஜய்வர்கியா என்கிற பாஜக அகில இந்திய செயலாளரின் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இப்படி அபூர்வமான ஒரு நீதியரசர்… நம் தமிழ்நாட்டில் …..!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொண்டு, தான் செய்து முடித்த பணியைப்பற்றியும், செய்யத்தவறிய பணிகளைப்பற்றியும் – வெளிப்படையாக – சுய-விமரிசனம் செய்துகொள்வது இந்திய சரித்திரத்தில் கேள்விப்படாத விஷயம்… தமிழகம் முதன்முறையாக அத்தகைய நீதிபதி ஒருவரை இப்போது காண்கிறது… கடந்த வெள்ளியன்று ( 28/06/2019) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அம்மா’ டியோவ்….!!!

This gallery contains 1 photo.

… … … தென் அமெரிக்கா, கொலம்பியா மாகாணத்தில் மெடலின் என்ற பகுதி. ஒரு கட்டிடத்தின், நான்காவது மாடி – அம்மாவும் அவரது மகனான, அந்த சிறுவனும் லிப்டிலிருந்து வெளியே வருகின்றனர்… வந்த சில நொடிகளிலேயே துடிப்பான அந்தப் பையன் வேடிக்கை பார்க்க பால்கனி பக்கம் போகிறான். கம்பியை பிடித்தபடி வெளியே பார்த்த சிறுவன் அப்படியே … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சத்யம், சிவம், சுந்தரம்… (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … ராஜ்கபூர் எடுத்த ஹிந்தி படம் “சத்யம், சிவம், சுந்தரம்…” பாடல்களுக்காகவே ஹிட்’டான படம் அது… அந்தப் பாடலை வைத்து, ஒரு டிவி நிகழ்ச்சிக்காக – ஜெயஸ்ரீ கோகோய் என்கிற ஒரு சிறுமி ஆடுகிற – அற்புதமான நடனக் காட்சி கீழே – அந்தப் படத்தில், அந்தக் காட்சியில் நடித்த – ஹிந்தி நடிகை … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்