Category Archives: கட்டுரை

இன்றைய, அச்சம் தரும் சூழ்நிலை ஏன், எப்படி – உருவானது ……???

This gallery contains 1 photo.

… … … சில நாட்களுக்கு முன், ஆங்கில செய்தித்தளமான காரவானி’ல் ஆஷிஷ் நந்தி அவர்களின் பேட்டியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த – ” One generation will have to bear the cost of what Modi has done: Ashis Nandy analyses the election verdict..” (பிஜேபியின் வெற்றியை ஒரு … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்

இமயத்தின் உச்சியில், 23,000 அடி உயரத்தில், மைனஸ் 50 டிகிரி குளிரில் …..

This gallery contains 2 photos.

… … … குடியரசு தினத்தையொட்டி, 2019 ஜனவரி 25-ந்தேதி, National Geographic Channel ஒரு காணொளிக் காட்சியை வெளியிட்டது. “Extreme Flight : Indian Air Force” என்கிற தலைப்பில் வெளியாகிய அந்த டாக்குமெண்டரி வீடியோ, இமயத்தின் உச்சியில், 23,000 அடி உயரத்தில் உலகிலேயே உயரமான விமான ஓடுதளம் அமைக்கப்பட்டிருப்பதையும், அதை பயன்படுத்திக்கொண்டு, இந்திய … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இது முந்திய பிறப்பின் தொடர்ச்சியா ….?

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு தொலைக்காட்சி காணொளி.. முதலில் இதைப் பாருங்கள்… … … பல வருடங்களாகவே என் மனதில் ஒரு வலுவான எண்ணம் / நம்பிக்கை உண்டு… நான் படித்த பல ஆன்மிக நூல்கள், புத்தகங்கள், கட்டுரைகளுடன், அனுபவங்களுடன் சேர்ந்த சிந்தனையின் விளைவு அது… ஒரு பிறப்பில் ஒருவர் சேர்த்துக் கொள்ளும் ஞானம்… … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“போர்” – துவக்குகிறாரா டாக்டர் சு.சுவாமி…?

This gallery contains 4 photos.

… … … பாஜக – கட்சியும் சரி, மோடிஜியும் சரி, தொடர்ந்து தன்னை ஒதுக்குவதன் மூலம் தன்னை அவமானப்படுத்துகிறார்கள்; தனக்கோ, தான் சொல்லும் கருத்துகளுக்கோ எந்தவித முக்கியத்துவமும் மோடிஜி தரத்தயாராக இல்லை என்பதை – -புரிந்துகொண்ட டாக்டர் சு.சுவாமி, மத்திய பட்ஜெட்டை நேரடியாக தாக்குவதன் மூலம் ஒரு இறுதி முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்கிற … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இன்றைய அதிபயங்கர காமெடி ….

This gallery contains 2 photos.

… … … … நேற்றைய தினம், தனது பிடதி ஆசிரமத்தில் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் பேசிய வீடியோ ஒன்று கீழே – அதில், “சூரிய உதயத்துடன்தான் நமது நாள் தொடங்குகிறது. இன்று எத்தனை பேர் கூர்ந்து கவனித்தீர்கள் எனத் தெரியவில்லை.. சூரியன், இன்று மிகத் தாமதமாகவே உதித்தது. இன்று காலை நான் தியானத்தை முடிக்க … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

40,000 கோடி சொத்து – கண்டவர்களிடம் விட்டு விட இதென்ன சங்கர மடமா …!!!

This gallery contains 5 photos.

… … திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர் நியமிக்கப்பட்டு விட்டார். எப்படி…? யாரால்…? கையைக்கூட தூக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக, சுயநினைவிழந்த நிலையில் இருக்கும் திமுகவின் – பெயரளவிற்கான – செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் பெயரில் வெளிவந்திருக்கும் ஒரு அறிக்கையின் மூலம்… – தேர்ந்தெடுக்கப்படவில்லை……………….. நியமிக்கப்பட்டிருக்கிறார்…!!! – கழகத்தில், கலைஞருக்கு அடுத்த சீனியர் நான் … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

இவர் என்ன செய்கிறார்… இவருக்கு என்ன ஆயிற்று…..?

This gallery contains 1 photo.

… … … முதலில் இந்த காணொளியை பாருங்களேன்… முதலில் ஏதோ பனிஷ்மெண்ட் என்று தோன்றினாலும் … முடியும்போது – அநேகமாக விஷயம் புரிந்திருக்கும் ..!!! ………… …………… ஆமாம்… இந்த இளைஞர் சிட்-அப் ( கிட்டத்தட்ட தோப்புக்கரணம் மாதிரி…) போடுகிறார். ரஷ்யாவில், மாஸ்கோ மெட்ரோ ரெயில் நிலையத்தில் இந்த டிக்கெட் கொடுக்கும் மெஷினின் முன்பாக … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்