This gallery contains 2 photos.
… … …….. பிரிக்கப்படாத இந்தியாவில், பஞ்சாப் ரஹொனில், 1927-ல் பிறந்தவர் Mohammed Zahur Khayyam Hashmi என்கிற (முழுப்பெயரில் என்றும் அழைக்கப்படாமல் -) “கய்யாம் சாப்” என்றே ஹிந்தி திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்டு வந்த மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான கய்யாம் அவர்களின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை இன்று என் விருப்பத்தில் பதிவு செய்கிறேன். கய்யாம், … Continue reading










இப்படி நினைப்பதற்குப் பதிலாக, ஒருவன் தன் உறவினர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான், ஒவ்வொரு விசேஷங்களிலும் உறவினர்களின் பங்கு அமையுமாறும், அந்த உறவு விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்…