…
…

…
போக்கிரி திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆடும்
“மாம்பழமாம் மாம்பழம்” பாடல், அவரது ரசிகர்களிடையே
பாப்புலர்….
ஆனால், அந்த இசையின் ஓசையால் கவர்ந்திழுக்கப்பட்ட,
ஈரானியர், தொப்பை குறைய, தங்கள் ஜிம்’மில் அந்த பாடலை
போட்டு ஆடி வருகின்றனர்….
நமது திரைப்பட குத்தாட்டங்களுக்கு எவ்வளவு
மவுசு பாருங்கள்…. ஈரான் வரை சென்று விட்டதே….!!!
வீட்டில் தானே இருக்கிறீர்கள்…
நீங்களும் ஒரு ஆட்டம் போடுகிறீர்களா… 🙂 🙂 🙂
………
………..
.
——————————————————————————————



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…