Category Archives: இணைய தளம்

விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 )

ஆனால், அன்றிரவு ஜப்பானிய அரசிடமிருந்து ஒரு தகவல் வந்தது. நேதாஜியை – ரஷ்யா படையெடுத்து வரும் – ஆனால் இன்னமும் ஜப்பான் வசமிருந்த – மன்ஞ்சூரியாவில் பாதுகாப்பாக கொண்டு போய் விடுவதாக ஜப்பானிய அரசு உறுதி கூறியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ரஷ்யாவின் உதவியுடன் நடத்தலாம் என்கிற எண்ணமும் நேதாஜியிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் முன்னதாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிட்டிஷ் கண்காணிப்பை மீறி – ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற நேதாஜி …….( பகுதி – 3 )

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………. 1921 முதல் 1940 வரையிலான 20 ஆண்டுகளில், சுபாஸ் சந்திர போஸ் – 11 முறை பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷின் அறிவாற்றலும், அவருடைய திட்டமிட்ட தீவிர அரசியல் ஈடுபாடும் விடுதலை போராட்டத்திற்கு வேகமூட்டியது. 1928 ஆண்டு டிசம்பரில், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், “முழு சுதந்திர’த்திற்கு குறைவான எதையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மூன்று ஹீரோக்கள் ….. !!!

. இந்த மண்ணில் வாழ்ந்த மூன்று ஹீரோக்கள் –இரண்டாயிரம் வருட உலக சரித்திரத்தில் இடம்பெற்றவேறு எவரையும் விட அதிகமாகநமது மனதில் இடம் பிடித்தவர்கள் – சமகால நாயகன் – ஈழவிடுதலைப்படை தலைவர் – பிரபாகரன்…அவருக்கு சற்று முன்னதாக –இந்திய தேச விடுதலைப்படையின் நாயகன் –நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.இவர்கள் இருவரையும் நான் விவரமாக அறியும் முன்னரேஎன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் ……………..

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்ததலைவர்களில், கூட இருந்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டவர்கள்-ஏமாற்றப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் – அதில் முதலில் வருவது நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்அவர்களின் பெயராகத்தான் இருக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் தான் அவரது காங்கிரஸ் கட்சியில் கூடவே இருந்தவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் – அவர் மறைந்த பிறகும்  – ( 23 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தலைவர் காமராஜர் – தோழர் ஜீவா பற்றி கொஞ்சம் …….

This gallery contains 1 photo.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீதுமிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியைஎதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடையஅன்பு மாறவில்லை. அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச்சென்றார் காமராஜர். போகும் வழியில் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும்அழைத்துச் செல்வதுதான் சரியாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)

This gallery contains 2 photos.

…………………………………………………….. ……………………………………………………. அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரேநான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது…. அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,மாற்றம் எதுவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இப்படியும் ஒரு புத்தகக்கடை …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. நீண்ட தாடி, நெற்றியில் குங்குமம் என பழுத்த சாமியார் போல் இருக்கிறார் பாண்டியன். ‘‘என் பேரு நூல் பாண்டியன்’’ என்று சிரிக்கிறார்.தமிழகத்தின் மிகப்பெரிய அறிவுப்புதையல் இருக்கிறது இவரிடம்.வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர் மூன்றும் சந்திக்கும் சிக்னலில் நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது, பாண்டியன் நடத்தும்ஓம் ஆதிபராசக்தி பழைய புத்தகக் கடை. ‘‘இதைப் பழைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,