Category Archives: அரசியல்

பிடித்தது – பழையது – 3 – ( மாலைப்பொழுதின் )

This gallery contains 1 photo.

…. …. …. ” மாலைப்பொழுதின் மயக்கத்திலே..” இயற்றியவர் – கவிஞர் கண்ணதாசன் படம் – பாக்கியலக்ஷ்மி – பாடியவர் – பி.சுசீலா – இசை -விஸ்வநாதன்-ராமமூர்த்தி இளையராஜா பலமுறை கூறி இருக்கிறார்… 13-14 வயது பருவத்தில், தான் பண்ணைப்புரம் கிராமத்தில், தன் எதிர்காலத்தை நினைத்து பிரமித்திருந்தபோது – இந்தக் கனவு வரிகள் தான் தன்னை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

MGR பற்றி ரஜினி ….”என் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரும் ஒரு முக்கிய காரணம்..”

This gallery contains 1 photo.

… … … ஒரு பொது நிகழ்ச்சியில் – தன் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரும் எப்படி ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்று விவரிக்கிறார் ரஜினி. …… …… . ——————————————————————————————————————————–

More Galleries

துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்”

… … எனக்கு புரட்சிக்கவி பாரதியை ரொம்பப் பிடிக்கும். அதே போல் தான் கவிஞர் கண்ணதாசனையும்…! அந்தக் காலத்தில், மகாகவி சுப்ரமணிய பாரதியுடன் “சுதேசமித்திரன்” நாளிதழ் அலுவலகத்தில், ஒன்றாக ஒரே அறையில் ,அமர்ந்து பணிபுரியக்கூடிய வாய்ப்பு என் தந்தைக்கு கிடைத்திருந்தது.(அப்போதெல்லாம், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ‘சுதேசமித்திரன்’ ஒரு புகலிடமாக இருந்தது !) என் சிறு வயதில்,பாரதியாரைப் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஜெகமே தந்திரம்…!!!

This gallery contains 1 photo.

… … … கெட்டிக்கார குட்டிப் பையன் – ரத்தத்தில் ஊறிய தந்திரம்…!!! அம்பானி குடும்பத்தின் சித்து வேலைகள் எப்படி ஜெயிக்கின்றன என்பதை – மிக எளிய முறையில் புரியும்படி விளக்குகிறது இந்த காணொளி …. படைத்தவருக்கு ( 🙂 ) நமது பாராட்டுகள்…!!! (ஹிந்தி தெரியாதவர்களுக்கு – அந்த அட்டையில் எழுதி இருப்பது ஒரு … Continue reading

More Galleries

லடாக்கில் உள்ள “லே” நகரத்திலிருந்து –

This gallery contains 4 photos.

… … … … … ……. லடாக்கில் உள்ள “லே” நகரத்திலிருந்து – கிடைக்கின்ற செய்தி, பின்னணிகளைப் பார்க்கும்போது – தற்போதைய சீன தாக்குதல் வெறும் பயமுறுத்தும் முயற்சியே… இப்போதைக்கு பெரிய அளவிலான போருக்கு சீனா தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. எதாவது லோக்கல் அளவில் தாக்குதல்களை நடத்தி, கொஞ்சம் நிலத்தை கைவசப்படுத்தி வைத்துக்கொண்டு, … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பிடித்தது – பழையது – 2 -(விண்ணொடும் முகிலோடும்)

This gallery contains 1 photo.

…. …. …. ” விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ” உற்சாகத்தைக் கிளப்பும் துவக்க இசை. எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் மனதில் ஒரு ஆனந்தம். எத்தனை தடவை கேட்டாலும், அலுக்கவே அலுக்காத ஒரு பாடல் …. சி.எஸ்.ஜெயராமனின் வித்தியாசமான குரல், சிவாஜியின் அப்பாவித்தனமான – மிக இயற்கையான நகர்வுகள் … படம் -புதையல் … Continue reading

More Galleries

மன்மோகன் சிங் அவர்களின் கடிதம் – அதன் வரிகளுக்கு இடையே (between the lines….) உள்ள அர்த்தங்கள்…

This gallery contains 1 photo.

…. …. …. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், தற்போதைய பிரதமர் மோடிஜி அவர்களுக்கு, தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். அது அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது…. இந்த கடிதத்தில், வெளிப்படையாக சொல்வதைக் காட்டிலும், சொல்லாமலே புரிந்துகொள்ள விடப்பட்டுள்ள செய்திகளே அதிகமாகத் தெரிகிறது… படிப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்… டாக்டர் சிங் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்