Category Archives: அரசியல்

குமரிக்கடல் – மிக அழகானதொரு வீடியோ ….எடுத்தவர்…?

This gallery contains 1 photo.

கன்னியாகுமரிக் கடலில் அழகான விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும, பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலையையும் ஒரே கோணத்தில் கொண்டு வந்து படமாக்கியுள்ள ஒரு மிக அழகான வீடியோ கீழே – இதை எடுத்தவர் பிரதமர் மோடிஜி என்பதன் மூலம் இதன் மதிப்பும், புகழும் கூடுகிறது. இது – இந்த இடத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் அதிக இடங்களுக்கு சென்று சேர … Continue reading

More Galleries

ரெய்டு’ம் …. ரீ-ஆக் ஷனும்….!!!

This gallery contains 5 photos.

இன்று காலை முதல் அனைத்து தொலைக்காட்சிகளும்திரும்பத் திரும்ப திரு.ஸ்டாலின் அவர்களின் மகள் வீட்டில்வருமான வரி இலாகா ரெய்டு என்று செய்தி வெளியிட்டுவருகின்றன. சம்பந்தப்பட்ட வீட்டின் புகைப்படம் கீழே – இது வீடா… பங்களாவா…? ஸ்டாலின் மகளுக்கு இவ்வளவு பெரிய பங்களாவா…? இதை ஸ்டாலின் தான் கட்டிக்கொடுத்தாராஅல்லது அவரது மாப்பிள்ளை சபரீசனே தன் சொந்த வருமானத்தில் கட்டினாரா…? … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ரஜினி …

“தாதா சாஹேப் பால்கே அவார்டு” கிடைக்கப்பெற்றரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின்சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத –மிக எளிமையான, வெளிப்படையான, நேர்மையானமக்களைக் கவர்ந்த அற்புதமான கலைஞர் ரஜினி…. ( மிக மிகத் தகுதியுள்ள நபருக்கு அவார்டுகொடுக்கப்பட்டாலும் கூட –அது அறிவிக்கப்பட்ட நேரம் பொருத்தமானதல்ல…இதையே அடுத்த செவ்வாய்க்கிழமைக்குப் பிறகுஅறிவித்திருக்கலாம்…முடிவெடுத்தவர்களின் செயல்சிறுபிள்ளைத்தனமானது….) அது கிடக்கட்டும்…. … Continue reading

More Galleries | Tagged | 5 பின்னூட்டங்கள்

எம்.ஆர்.ராதா, சிவாஜி, உள்ளிட்ட பல சுவாரஸ்யமான உதாரண கதைகளுடன் – சுகி சிவம்….

This gallery contains 1 photo.

தான் சொல்ல நினைப்பதை சிறப்பாகவும்,சுவாரஸ்யமாகவும் சொல்லும் கலையில்வல்லவர் திரு.சுகி சிவம்…. அவரது பயனுள்ள  காணொலி ஒன்று கீழே – முடியாததை முடிப்பவர்கள்…. …. …. .—————————————————————————————————-

More Galleries

திமுக-வின் பழைய குடும்ப அரசியல் சரித்திரம் ….

This gallery contains 4 photos.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக – ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே – இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய  சட்டமன்ற தேர்தலில்  வென்று –  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல் உருவாகலாம். கட்சித் தலைவராக கருணாநிதியைத் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அதிசயமாக இப்படியும் ஒரு தேர்தல் கருத்துக் கணிப்பு …!!!

This gallery contains 1 photo.

…. …. …. மழை வருது; மழை வருது; குடை கொண்டு வா…..!!! அதிசயமாக, அபூர்வமாக, தமிழக ஊடகங்களிலேயே முதல் முதலாக – இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது…!!! ————————————————————— அதிமுக ஆட்சிக்கு வரும் என்கிறது அசோகா அறக்கட்டளை- வாக்காளர் கல்வி கருத்து கணிப்பு Published: Tuesday, March 30, 2021, 14:32 … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பா.ஜ.க-வுடன் கூட்டணி காரணமாக அதிமுக தோற்குமா …..?

This gallery contains 1 photo.

…. …. …. தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் நிறைய வெளிவந்திருக்கின்றன. மக்களிடம் நடத்தப்படும் நேரடி பேட்டிகளையும் பார்க்கிறோம். எங்கேயுமே – அதிமுக ஆட்சிக்கு விரோதமாக தீவிரமாக கருத்துகள் எதுவும் வெளிப்படுவதில்லை; ஆட்சிக்கு எதிரான anti-incumbency மனோபாவம் நிச்சயமாக மக்களிடத்தே இல்லை. சாதனைகளை விட, மக்களுக்கு விரோதமாக எடப்பாடி அரசு எதையும் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்