Category Archives: அரசியல்

தூர்தர்ஷனின் ஒரு அற்புதமான படைப்பு ….!!!

This gallery contains 1 photo.

….. சில சமயங்களில் தூர்தர்ஷன் அருமையானவீடியோக்களை வெளியிடுகிறது…. கீழே -நாட்டுப்புற இசைக்கருவிகளை பயன்படுத்தியேகாந்திஜிக்கு மிகவும் பிடித்த “வைஷ்ணவ ஜனதோ”பாடலை உருவாக்கி இருப்பதை பாருங்கள்…. ……… ……… இது காந்திஜியின் நினைவாகஆப்பிரிக்க கலைஞர்களின் உருவாக்கம் …. …………. ………….. . ——————————————————————————————–

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆக்ஸிஜன் தயாரிப்பது கம்ப சூத்திரமில்லை… சுலபமாகத் தயாரிக்கும் வழிகள்…!!!

This gallery contains 1 photo.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர் எஸ். விஜயன் – நாம் மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜனுக்காக இவ்வளவு அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை; வெகு சுலபமாக, கொஞ்சமான இடத்தில், சிறிய முதலீட்டில், சிறிய சிறிய ஆக்சிஜன் ப்ளாண்டுகளை, குறுகிய காலத்திற்குள் நிறுவ முடியும் என்று சொல்கிறார். இது குறித்த அவரது கட்டுரை ஒன்றிலிருந்து சில … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

புதிய திமுக எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் வீக்’கானவர்களா…?

This gallery contains 1 photo.

கொடைக்கானல் சென்றிருந்த திரு.ஸ்டாலின்,   இதைப்பற்றித்தான்  அதிக கவலை கொண்டிருந்தார் என்கிறது இந்த செய்தி ….. . புதிதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்களில் (ரிசல்ட் 2 மே தான் வரவிருக்கிறது…!!!) 13 பேர் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள்…. சீட்டு வாங்கும்போது தேர்தல் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று தலைமையிடம் தைரியமாகச் சொல்லிவிட்டு, . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

150, 400, 600 – கொள்ளையடிக்கப்படும் பணம் – யாருக்குப் போகிறது…..?

This gallery contains 3 photos.

……… …….. . ——————————————————————————————————–

More Galleries | Tagged , , , , | 6 பின்னூட்டங்கள்

சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!

… … சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..! ( தலைப்பு – ஒரு மலையாள சினிமா டைட்டிலின் பாதிப்பு …!) எவ்வளவு தடவை எழுதினாலும், மீண்டும் மீண்டும் இந்த கார்பரேட் / போலி சாமியார்களின் விளம்பரங்களை பார்க்கும்போதெல்லாம்- இந்த எரிச்சல் கிளம்பி விடுகிறது. ———— சாமியார்களைப் பற்றிய என்னுடைய கருத்தை மீண்டும் ஒரு முறை சொல்வதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , ,

நல்ல பழைய ஹிந்தி படங்களும், பாடல்களும் – (1) சீமா….

This gallery contains 1 photo.

பொதுவாகவே நல்ல திரைப்பட பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்… 8-9 வயதில் பிடித்துக்கொண்ட பழக்கம் இப்போதும் கூட தொடர்கிறது… நல்ல பாடல்களை கேட்க நேர்ந்தால், அப்படியே கொஞ்ச நேரம் நின்று ரசித்துவிட்டுத் தான் நகர்வேன். இப்போது அந்த வரிசையில், கர்நாடக மெல்லிசைப் பாடல்களும் சேர்ந்து கொண்டன. நீண்ட காலம் வடக்கே இருந்ததால், தமிழைப்போலவே, ஹிந்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

ஜூ.வி.யில் ஸ்டாலினுக்கு குமுறல் கடிதம் …எழுதியவர் தயாநிதி மாறனா….?

This gallery contains 1 photo.

லேடஸ்ட் ஜூனியர் விகடன் இதழில் –             திமுக தொண்டர் ஒருவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் என்கிற பெயரில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது…. ஆனால், இந்த கடிதத்தை எழுதியவர் அதன் பினாமி முதலாளியா என்கிற சந்தேகம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை…. ஏற்கெனவே கட்சிக்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் இவர் உண்டாக்கிய பல கலகங்கள் நினைவிற்கு வருகின்றன.  (அண்ணனுக்கும் தம்பிக்கும் உரசலை ஏற்படுத்தி, மதுரைதினகரன் அலுவலகத்தையும் அதில் … Continue reading

More Galleries | Tagged , , | 3 பின்னூட்டங்கள்