Category Archives: அரசியல்

கே.பாலசந்தர் பற்றி ரஜினி –

This gallery contains 1 photo.

தனக்கும், தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும்,குருநாதருமாகிய கே.பாலசந்தர் அவர்களுக்கும் உள்ளஉறவு பற்றி விளக்கமாகப் பேசுகிறார் ரஜினி. “முத்து” படத்தின் வெள்ளிவிழாவில் பேசிய காணொலி –

More Galleries | Tagged , , , , , , ,

வெண்ணிலாவும் வானும் போலே -50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 19 )

This gallery contains 1 photo.

1954-ல் வெளிவந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”திரைப்பட இலக்கணப்படி கதாநாயகனும், நாயகியுமாகடி.ஆ.ராமச்சந்திரனையும், ராகினியையும் தான் கருதவேண்டும்…. ஆனால், நிஜத்தில், சிவாஜியும், பத்மினியும் தான் இதில்முக்கிய பாத்திரங்கள்.. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் முழுநீளநகைச்சுவைப்படம் இது…. வெற்றிகரமாக ஓடியது.பார்க்காதவர்கள் – வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்….இப்போதும் ரசிக்கும். முழு படமும் யூ-ட்யூபில்கிடைக்கிறது…லிங்க் – கீழே – கடைசியில்…. பாரதிதாசன் அவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பேசாமல் வாங்கி விடலாமா….?

This gallery contains 1 photo.

எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போகலாம்….பிடித்த இடத்திலெல்லாம் நிறுத்தி, ரசிக்கலாம்….வேண்டுமானால், அங்கேயே கூட தங்கிக்கொள்ளலாம். இந்த வயதில், குடும்பத்துடன், நண்பர்களுடன், இந்தியா முழுவதையும் வசதியாக சுற்றிப்பார்க்க இயலும். ட்ராவல் ஏஜென்சிக்காரர்கள் யாராவது இது போன்ற வாகனங்களை வாங்கி வாடகைக்கு கொடுத்தால், அவர்களுக்கும் நல்ல வருமானம் இருக்கும். பயணர்களுக்கும் வசதியாக இருக்கும்…. எலெக்ட்ரானிக் யுகத்தின் அதிசயம்….

More Galleries | Tagged , , , , ,

அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் -திமுக – வினரா….?

பத்திரிகைச் செய்தியிலிருந்து நேற்றையநீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விவரம் – // இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்குவந்தபோது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றஅர்ச்சகர் பயிற்சி மையங்களின் எண்ணிக்கைகுறித்தும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட15 அர்ச்சகர்களின் பயிற்சி மற்றும் தகுதி குறித்தும்,நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர்,தமிழகத்தில் – ஆறு அங்கீகாரம் பெற்றஅர்ச்சகர்கள் பயிற்சி மையங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

காட்டுமிராண்டிகளின் கைகளில் கலாஷ்னிகோவ்….!!!

This gallery contains 1 photo.

தாலிபான்-களின் ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தானைவிட்டு விட்டு, தப்பியோடும் அமெரிக்க ராணுவம்… பரிதவிக்கும் அப்பாவி மக்கள் – காட்டுமிராண்டிகளின் கைகளில் இத்தனை ஆயிரம்கலாஷ்னிகோவ் எந்திரத் துப்பாக்கிகள் வந்தது எப்படி….? அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன இத்தனைஆயிரக்கணக்கான வாகனங்கள்…? ஜீப்கள், கார்கள்…? யார் கொடுத்தார்கள் இத்தனை வாகனங்களுக்கும் பெட்ரோல் ..? இத்தனையும் யார் கொடுத்த கொடை….? சவூதியா, பாகிஸ்தானா…? அல்லது அமெரிக்காவேயா…? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சிவாஜி படப்பிடிப்பு -ஒரு அரிய காணொளி –

This gallery contains 1 photo.

சிவாஜியை ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்டஒரு காணொலியை பார்த்தேன். அந்தக் காலங்களில் இப்போது உள்ளது போல்,ஷூட்டிங் சமயத்தில் வீடியோக்கள் எல்லாம்எடுக்க விட மாட்டார்கள். இது அபூர்வமே…. தில்லானா மோகனாம்பாள் சம்பந்தப்பட்டகாட்சிகளை ஏற்கெனவே பார்த்திருக்கிறோமோ –இங்கேயும் பகிர்ந்து கொண்டிருக்கிறோமோஎன்று ஒரு சந்தேகம்…. ஆனால் இதில் “வசந்த மாளிகை” ஷூட்டிங்கும் சேர்ந்திருக்கிறது…

More Galleries | Tagged , , , , , , , ,

சுதந்திர நாள் நினைவுகள் ….

This gallery contains 1 photo.

நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்காக – தற்போது (16/08/21) கிடைத்த ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் இங்கே பதிவு செய்கிறேன். ஒவ்வொரு வருடமும். இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15அன்று. சிதம்பரம் நடராஜர் கோவிலில் – – அதிகாலையில் நமது தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள் பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்