Category Archives: அரசியல்

என் முதல் சினிமா அனுபவம் – சுஜாதா ……!!!

This gallery contains 2 photos.

………. ………… சினிமாவின் உச்சத்தை தொட்டு, எந்திரன் 2.0 வரைதமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர்சுஜாதா அவர்களின் முதல் சினிமா அனுபவம் எப்படி இருந்தது …? வெகு ஸ்வாரஸ்யம்…அவரே சொல்லக் கேட்போமே …!!! ……………………………………….. என் முதல் சினிமா அனுபவம் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாவது வகுப்புஅதாவது ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஏற்பட்டது.தேர் முட்டியின் அருகில் அச்சு … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

மின்தடை – பயமுறுத்தும் உண்மைகள் ……

This gallery contains 2 photos.

…….. …………….. ஒடிசாவிலிருந்து வரவேண்டிய 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி,தற்போது 50,000 மெட்ரிக் டன்னாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மீண்டும் மின்தடைப் பிரச்னையைச் சந்தித்திருக்கிறது.கடந்த 20-ம் தேதி முதல் பல பகுதிகளில் ஏற்பட்ட இரவு நேரமின்தடை மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது. ‘மத்தியத்தொகுப்பிலிருந்து வரவேண்டிய 750 மெகாவாட் மின்சாரம்தடைபட்டதே மின்தடைக்குக் காரணம்’ என்ற தமிழக மின்துறைஅமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

கயவர் கூட்டம் – பெண்கள் ஜாக்கிரதை ….

This gallery contains 1 photo.

……. ……. பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுமனசாட்சியே இல்லாமல், எதற்கும் – எத்தகைய பாவத்திற்கும்துணிந்த சில கயவர் கூட்டங்கள் நமது நடுவிலேயே இயங்கிவருகின்றன. இவர்களைப் பற்றிய உண்மைகள் பொதுவாக நமக்குதெரிவதில்லை….. அண்மையில் நான் படித்த ஒரு செய்தி கட்டுரைஇத்தகைய மோசடி கும்பல்களை பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இந்த தகவல்கள் விமரிசனம் வாசகநண்பர்களையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அதிரடி மன்னன் எலான் மஸ்க் ……!!!!

This gallery contains 1 photo.

…… ……. இன்று “எலான் மஸ்க்” என்கிற பெயரை உச்சரிக்காத செய்தி தளங்கள்உலகில் இல்லை…. டாக்டர் கலாம் அவர்களின் புகழ்பெற்ற வாக்கியமான” கனவு காணுங்கள் ” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் –“எலான் மஸ்க்” உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்பது மட்டும் அதற்கு காரணம்இல்லை. அன்றாடம் அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும்உலகம் முழுவதும் அவை ஏற்படுத்தும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

பிரசாந்த் கிஷோரும், காங்கிரஸ் கட்சியும் …. வலுவான 2-வது அணி உருவாக வாய்ப்பு உண்டா …?

This gallery contains 1 photo.

…….. ……. திரு.பிரசாந்த் கிஷோர், பிபிசி செய்தி நிறுவனத்திற்குஅளித்த பேட்டியை அடிப்படையாக கொண்ட ஒரு இடுகை …. பிரசாந்த் கிஷோர் தாமாகவே காங்கிரஸுக்கு விளக்கம் தரச்சென்றாரா அல்லது காங்கிரஸ் மேலிடத்தால் அவர்அழைக்கப்பட்டாரா போன்ற கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர்விரிவாக பதில் அளித்திருக்கிறார். “காங்கிரஸ் தலைமை என்னை நோக்கி வரும் அளவுக்குஎனது அந்தஸ்தும், தகுதியும் பெரிதாக இல்லை. நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெட்ரோல் விலை உயர்வு = ” முழுப்பூசணிக்காய்” – உதாரணம் சரியா….?

This gallery contains 1 photo.

……………. …………… ” பெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம்…”என்பது குறித்து, தமிழக சட்டமன்றத்தில், முதலமைச்சர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், நிதியமைச்சர் திரு.பி.டி.ராஜன்அவர்களும் சில காரணங்களை முன்வைத்து, விவரமாகபேசி இருக்கிறார்கள்…. அவர்களின் பேச்சிலிருந்து சில பகுதிகள் – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு விதித்திருக்கும்வரிகளே காரணம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வலை’யில் கிடைத்தது … நன்றாகவே இருக்கிறது … வைத்துக் கொள்வோமே …!!!

This gallery contains 1 photo.

…………. …………….. 1000 வருடங்களுக்கு முன்னர்,உலகிலேயே பெரிய பணக்கார நாடு ….? சோழர் காலத்து தமிழ்நாடு தான் உலகத்திலேயேமிகவும் பணக்கார நாடாக இருந்தது… எதை வைத்து சொல்கிறீர்கள்….? சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள்ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்… 1000 ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே உயர்ந்தகட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும்,கங்கை கொண்ட சோழபுரமும்தான்… அப்போது வட அமெரிக்கா,தென் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்