Category Archives: அரசியல்

வேண்டுமென்றே அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் ……

This gallery contains 1 photo.

………………….. அதிகாரம் செலுத்தக்கூடிய பதவிகளில் தவறான மனிதர்கள் இருந்தால், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்வு. சமீர் வாங்கடே மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புத் துறை இயக்குநராக இருந்தவர். இவரது பணிக்காலத்தில்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சொகுசுக்கப்பலில் போதை மருந்து பயன்படுத்தியதாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாலு மகேந்திரா என்னும் ஒரு அற்புதமான படைப்பாளி ….

….. … மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், கதாசிரியர்,திரைப்பட தயாரிப்பாளர் – மறைந்த பாலு மகேந்திராஅவர்களைப்பற்றி இந்த தளத்தில் எழுத வேண்டுமென்றுநீண்ட நாட்களாகவே நினைத்திருந்தேன்… அதற்கு அவசியம் இல்லாதபடி செய்துவிட்டார்ஆசிரியர் ‘சமஸ்’ அவர்கள்… அவர் எழுதிய – ” பாலு மகேந்திரா: என்றும் அழியாத கோலம் “ என்கிற தலைப்பிலான ஒரு கட்டுரையைப் படித்த பிறகு,இதைவிடச் சிறப்பாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

ஒவ்வொரு மசூதியிலிலும் ஏன் ……மோகன் பாக்வத் அவர்களின் புதிய சிந்தனை…

This gallery contains 1 photo.

……………… ஆர்.எஸ்,எஸ். தலைவர் திரு மோகன் பாக்வத்அண்மையில் ஆற்றிய ஒரு வித்தியாசமான உரையிலிருந்து – ……………….. நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் உரையாற்றினார்..அப்போது ஞானவாபி விவகாரம் தொடர்பாக பரஸ்பரஉடன்படிக்கை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும்அழைப்பு விடுத்தார். ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி நிறைவுநிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:”இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாஜக-வில் இப்படி ஒரு மறக்க முடியாத தலைவர் ….

This gallery contains 1 photo.

……………. ……………… அடல் பிஹாரி வாஜ்பாய்…. நான் முதல் முதலில் ஓட்டுரிமை பெற்றபோதுஓட்டு போட்டது ஜனசங்க’த்திற்கு தான் – (மத்திய பிரதேசம் ஜபல்பூரில்)… அதற்கான ஒரே காரணம் வாஜ்பாய்அவர்களால் – அவரது அருமையான பேச்சுத்திறனால் –ஈர்க்கப்பட்டது தான்… !!! பழைய காணொளி ஒன்றை பார்த்தேன்..நேருஜியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றிபேசுகிறார்….எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட,தனிப்பட்ட முறையில் அனைவருடனும் நட்புறவுபாராட்டுபவராக … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பாஜக-விலும் வாரிசு அரசியல் -???விகடன் தரும் காட்சிகள்….!!!!!

This gallery contains 6 photos.

………………… …. …………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , | 15 பின்னூட்டங்கள்

இருபது ரூபாய் டாக்டர் – குஜராத்தியா, மார்வாடியா….யார் ஜெயிப்பது…..

This gallery contains 1 photo.

………………… …………………………………. ஒரு அற்புதமான 6 நிமிட நகைச்சுவை அறிவு விருந்து…. திரு.கௌர் கோபால் தாஸ்… …………….. .…………………………………………….

More Galleries | Tagged , , , , ,

500 – 2000 கள்ள ரூபாய் நோட்டுகள் – எங்கேயிருந்து,எப்படி வந்தன – மறைந்திருக்கும் பல உண்மைகளைவெளியே கொண்டு வரும் ஒரு விவாதம்

This gallery contains 1 photo.

…….. ………. .……………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்