Category Archives: அரசியல்

பாராட்டுகள்… வெல்டன் திரு.பி.டி.ஆர்………….!!!

This gallery contains 1 photo.

……………………. பல மாநிலங்களில் நிறைய இலவசங்கள் வழங்கப்படுகின்றன. இலவசங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைபாதிக்கின்றன…. இலவசங்களை வழங்கும் கட்சிகளின்உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் – என்று பாஜகவை வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுத்திருக்கிறார். முதல் கட்ட விசாரணையின்போது, மத்திய அரசும்இதற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்திருக்கிறது. இது குறித்து, எல்லா கட்சிகளும் கருத்து தெரிவிக்கலாம்.மத்திய அரசும் இதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சவுக்கு சங்கர் – பிஜேபி ஆளா….?அவரே கேட்டுக் கொள்கிறார்…..!!!

This gallery contains 1 photo.

……………………………… இவ்வளவு தைரியமாக அவர் பெயர்களைச் சொல்லி,குற்றச்சாட்டுகளையும் கூறும்போது –இவர் எந்த தைரியத்தில் இதையெல்லாம் கூறுகிறார்என்கிற சந்தேகம் நமக்கே எழுகிறது…. ஒருவேளை பாஜக டெல்லி தலைமை எதாவதுஉறுதி கொடுத்திருக்குமோ – தைரியமாகப் பேசுங்கள்பிரச்சினை வந்தால் –நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று….?( பாஜகவைப் பொருத்தவரை இது நடக்கக்கூடியது தான்…!!! ) சங்கர் ஒவ்வொரு நபராக – பெயரையும், பொறுப்பையும்சொல்லிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே….!!!

This gallery contains 2 photos.

………………………… ……………………………………………………………………………………………………………………. நியாயம் தானே ….!!!! . ……………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கருப்பை – வெள்ளையாக்குவது எப்படி …? வீரமணியாரின் (மானமிகு….!!!) – திராவிடர் கழக துலாபாரம்….! …. எடைக்கு எடை பணக்கட்டு…..!

This gallery contains 2 photos.

…………………… இது செய்தி –Published: Monday, August 15, 2022, திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில், திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் எடை எடைக்கு இணையாக பணக்கட்டுகள் விடுதலை நாளிதழ் சந்தவாக வழங்கபட்டது. கோவில்களில் துலாபாரம் எனப்படும் எடைக்கு எடைகாணிக்கை வழங்குவதை போல விடுதலை நாளிதழுக்கு வீரமணியின் எடைக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாமென்ன செய்தோம் ….? என்ன செய்ய வேண்டும்…???

This gallery contains 1 photo.

………………………… அநேகமாக – இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையைச் சேர்ந்த நாம் யாருமே, இந்திய சுதந்திரத்திற்காக எந்த விதத்திலும் பாடுபட்டிருக்கமாட்டோம். இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது,அனுபவித்துக் கொண்டிருப்பது, அத்தனையும்,நமது முந்திய – அதற்கும் முந்தைய தலைமுறைகளைச்சேர்ந்த லட்சக்கணக்கான, நமது முன்னோர்கள் செய்த தியாகம்… எத்தனையோ லட்சம் உயிர்கள் பலியாயின….எத்தனையோ லட்சம் பேர் தங்கள் சொத்து … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஆகஸ்ட் 15 – ஸ்பெஷல் –

This gallery contains 2 photos.

ஆகஸ்ட், 14, 1947 -நள்ளிரவு –பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திரத்தைவரவேற்று முதல் பிரதமர் நேருஜி ஆற்றிய உரை –… …….. ஆகஸ்ட், 15, 1947 – முதலாவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்- டெல்லி செங்கோட்டையில் – …….. 18 கலைஞர்கள் 14 மொழிகளில்இணைந்து கலக்கிய தூர்தர்ஷனின்சுதந்திர தின ஸ்பெஷல் …… .……………………………………..

More Galleries

படுகொலைகளும், உயிர்த் தியாகங்களும் …. !!! (சுதந்திரம் -5)

This gallery contains 1 photo.

……………………………ஏப்ரல் 13 1919 -ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் – …………………………….தனிமைச் சிறையில் காந்திஜி, எரவாடா -1924 ………………………………உப்பு சத்தியாக்கிரகம் – 13 ஏப்ரல் 1930 ………………………………. …………………………………நேதாஜி’யின் இந்திய தேசிய ராணுவம் – …………………………………

More Galleries | 3 பின்னூட்டங்கள்