Category Archives: அரசியல்

ப.சிதம்பரம் அவர்களின் 1000 கோடி “ஹேர் கட் “

This gallery contains 1 photo.

……………………………………. பின்னூட்டம் எழுதக்கூடிய நண்பர்களுக்காக ஒருவிஷயத்தை முன்னதாகவே தெளிவு படுத்தி விடுகிறேன்.ஒரு சிலர் தனக்கு பிடிக்காதவர்கள்/வேண்டாதவர்கள் –சொல்வதை கேட்கக்கூட மாட்டார்கள்… எழுதுவதைபடிக்கக்கூட மாட்டார்கள்… “இவர் பெரிய யோக்கியரா…?”என்று புறந்தள்ளி விடுவார்கள்…. என் கொள்கை – “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்,அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்பதே… பெரும்பாலான விமரிசனம் தள வாசகர்களுக்கும் அந்த மனோநிலை உண்டுஎன்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஹிந்து மதம், ஏசு பிரான், நபிகள் நாயகம் – சொல்வது …..

This gallery contains 1 photo.

……………………. எந்த மதமாக இருந்தாலென்ன ….அனைத்து மதங்களும் அடிப்படையில் சொல்வது நல்ல விஷயங்களைத் தானே …. ? வேறுபாடுகளை மறந்து நல்ல செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்வோமே …! ……………………………………………………. ………………………………………………. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

ஓஷோ சொன்ன அந்த குட்டிக் கதை -பேராசிரியர் பர்வீன் சுல்தானா

This gallery contains 1 photo.

………………………………………………………… ………. .………………………………………………..

More Galleries | Tagged , , , , , ,

35 வயதில் ” துக்ளக் ” துவங்கப்படுகின்ற சமயத்தில் – அது குறித்து சோ அளித்த பேட்டி …. !!!

This gallery contains 1 photo.

……………….. ஆனந்த விகடன் வார இதழில், 1969 டிசம்பர் –ல்வெளிவந்த சோ அவர்களின் பேட்டியிலிருந்து … ( இந்த பேட்டியின்போது சோவின் வயது – 35 மட்டுமே ….) நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர்சொல்கிறார்களே, உண்மையா? சோ: யாரெல்லாம் சொன்னார்கள்? நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காணவந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

ஆழ்வார்க்கடியானை பார்த்திருக்கிறீர்களா…?

This gallery contains 1 photo.

……………………….. பொன்னியின் செல்வனை படித்தவர்கள் யாரும் ஆழ்வார்க்கடியானை மறக்க முடியுமா….? சரி – இந்த ஆழ்வார்க்கடியான் – யார் தெரிகிறதா ….?…… …………… மேலே – பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான்-ஆக நடிகர் ஜெயராம் …!!! நிறைய பேர் இவரை மலையாளி என்றுநினைத்துக் கொண்டிருக்கிறார்கள்….உண்மையில் இவர் ஒரு பச்சைத் தமிழர்…இவரது சொந்த ஊர்மாயவரம் அருகேயுள்ள அம்மங்குடி…. …………………………………………………………………………………………………………………………………………..…… … Continue reading

More Galleries | Tagged , , , , ,

ஓடிய கால்கள் –

This gallery contains 1 photo.

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச்சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது.மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோலஉடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை.கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒருவிறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக்கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்பமுயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின‘அப்பா!’ என்று சொல்லி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

சிராப்பள்ளி மலையில் நமக்குத் தெரியாத சில சரித்திரபூர்வமான இடங்கள் …..!!!

This gallery contains 2 photos.

……………………… திருச்சி, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு,இத்தனை வருடங்களில், குறைந்த பட்சம் 100 முறையாவதுமலையேறிச் சென்றிருப்பேன்….. மேலே, முக்கால்வாசி தாண்டிய பிறகு இடது புறத்தில்இருக்கும் பல்லவரின் குகையை பார்த்திருக்கிறேன்…ஆனால், கம்பிக் கதவுகளின் வழியாகத்தான்…அதை எப்போதுமே பூட்டி வைத்திருப்பார்கள்…உள்ளே நுழைய சாதாரணமாக அனுமதி இல்லை. கீழே இருப்பதாகச் சொல்லப்படும் குகையைப்பற்றிஅநேகமாக யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை;நான் இப்போது தான் முதல் தடவையாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்