Category Archives: அரசியல்

பிரமிக்க வைக்கும் அற்புதமான சீன நடனம் …

….. சீன நாட்டின் கலாச்சாரக்குழுவின் சார்பாக,ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நிகழ்த்தப்பட்டஒரு சீன நடன நிகழ்ச்சி….. ……. .…………………………………………..

More Galleries | Tagged , , , ,

துக்ளக்’கில் – (ஒரு எண்டக்க-மண்டக்க) சுஜாதா பேட்டி –

This gallery contains 1 photo.

துக்ளக் -1979 இதழ் ஒன்றில் சுஜாதாவின் இந்த பேட்டி வெளிவந்தது. ​இந்த (துக்ளக்) பேட்டியை சோ எடுக்கவில்லை. எடுத்தவர் யார் என்கிற தகவல் இல்லை. ​துக்ளக்​ : சுஜாதா என்ற புனைபெயரில் எழுதிவரும் திரு எஸ்​.​ ரெங்கராஜன் எலக்ட்ரானிக் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவரை பேட்டி கண்டபோது….. ………………………………………………………………………… துக்ளக் : நீங்கள் விரும்பிப் படிக்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

சரத்குமார் சொல்வதை கேட்ட பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்தால் …..

This gallery contains 2 photos.

கடந்த சில நாட்களாக, உணர்வுகளை கிளப்பிவிட வேண்டும்என்கிற ஒரே நோக்கத்தில், தேவையே இல்லாமல்,சிலர் தொடர்ந்து – சைவமா அல்லது இந்துவா…?இந்து என்று ஒரு மதம் இருந்ததா இல்லையா – என்றுசர்ச்சைகளை கிளப்பி, தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்… இவர்கள் அத்தனை பேருமே –கடவுள் நம்பிக்கையோ அல்லது (இந்து) மத நம்பிக்கையோஇல்லாதவர்கள்… திருவாளர்கள் வெற்றிமாறன், திருமாவளவன்,சீமான், கமல்ஹாசன், கி.வீரமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பிரமிக்க வைக்கும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் காட்சிகள் –

This gallery contains 2 photos.

சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைக்காவியத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில …. .………………………… …………… …… …………….. வந்தியத்தேவன் சண்டைக்காட்சி ஒத்திகை –……….. .……………………………………….

More Galleries | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

வியட்நாமின், சம்பா இந்து அரசு …1700 வருடங்களுக்குமுன்பே தமிழர்களின் கடல் கடந்த ஆட்சி …

This gallery contains 9 photos.

(இது சோழருக்கும் முந்தைய, பல்லவர் காலத்திய வரலாறு….) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Noelnadesan’s Blogவலைத்தளத்திலிருந்து ஒரு இடுகை – பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியானபோர் நடந்தது என அங்கு குறிப்பு எழுதியிருந்ததைப் பார்த்தேன்.அக்கால சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

உண்மையில் – ஆரியர்-திராவிடர் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொன்னதென்ன ….?

This gallery contains 2 photos.

……. ” ஆரியர்-திராவிடர் தியரி என்பது “விஷம்” போன்றது. விஷப்பாம்பை போன்று ஆபத்தானது; கண்டவுடன் அடித்து கொல்லப்பட வேண்டியது…” – டாக்டர் அம்பேத்கர் …………………………………………………… ……. . ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், அரசியல்வாதிகள் – என்று இந்தியாவில் பலரும்தொடர்ந்து, விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதுஆரியர்-திராவிடர் பற்றிய கருத்துகளைத் தான். தங்களுக்கு வசதிப்படுகிறது என்பதற்காக இவர்கள்தொடர்ந்து, திராவிடர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வெற்றிமாறன் கண்டுபிடிப்பும், பாண்டே கேள்விகளும் …!!!

This gallery contains 1 photo.

சிலருக்கு, மற்றவர்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள்என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்;மற்றவர்கள் தங்களை வித்தியாசமாக உணர வேண்டும்என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இத்தகையவர்கள்அடிக்கடி வித்தியாசமாக எதையாவது பேசிக்கொண்டோ,செய்துகொண்டோ இருப்பார்கள். பொது கருத்துகளுக்கு, நம்பிக்கைகளுக்கு – மாறாகஎதையாவது பேசுவார்கள்; அவர்களின் பேச்சுக்கோ,நடத்தைக்கோ – நியாயப்படுத்தக்க்கூடிய அடிப்படைகள்இருக்காது. இத்தகையவர்கள் பேச்சையோ, செயலையோ பற்றியாராவது விளக்கம் கேட்டால், தர மாட்டார்கள்; … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்