Category Archives: அரசியல்

நின்று கொல்லும் …!!!

This gallery contains 2 photos.

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள்ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில்ஈடுபட்ட… சென்னை : வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள் ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட வழக்கில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாபர்சேட் மனைவி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மகன் ஆகியோருக்கு சொந்தமான, 14.23 கோடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

யார் யாரோ யோசித்தது…..!!!

This gallery contains 2 photos.

…………….. சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ…..விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது…….!! பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவதுமொழிகள் மட்டுமல்ல, – சில உறவுகளும் கூடத்தான்.. உனக்கு என்ன கொடுக்க வேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை, இறைவனே முடிவு செய்கிறார்…. வலிகளுக்கும் வலிகள் இருந்திருந்தால்.. கண்ணீர் வரும் வரைகத்தி அழுதிருக்கும்.. தாங்க … Continue reading

More Galleries

சமூக நீதிக்கு எதிரானதா – புதிய 10 % இட ஒதுக்கீடு….?

This gallery contains 1 photo.

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்காக10 % இட ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டிருக்கும்இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்…. இவர்களின் எதிர்ப்பு எந்த அளவிற்கு நியாயம்…..? இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை,புதிதாக வரும் சட்டம் எந்த விதத்திலும் பாதிக்காதுஎன்பதால் இதை எதிர்ப்பது தவறானது, தேவையற்றது,முற்றிலும் அரசியல் ரீதியானது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சென்னைக்கு வந்த சிவாஜி மஹராஜ் … .!!!

This gallery contains 1 photo.

ஸ்ரீராம் அவர்கள் சுவாரஸ்யமான பல தகவல்களை அவ்வப்போது தனது வீடியோக்களின் மூலம் தந்துகொண்டே இருக்கிறார். சென்னையில் இருக்கும் 350 ஆண்டுகளுக்கு மேல் புராதனமான காளிகாம்பாள் கோவிலுக்கு மராட்டிய மன்னன் சிவாஜி வருகை தந்தது பற்றிய தகவல்கள் இந்த காணொலியில் –

More Galleries | Tagged , , , , , , ,

இன்னமும் ….நினைவில் நிற்பவை…!!!

This gallery contains 16 photos.

( நன்றி – விகடன் தளம்….) . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) 1943-ல் ஒரு காதல் கதை – பானுமதியும்,ராமகிருஷ்ணாவும் ….!!!

This gallery contains 1 photo.

பானுமதியின் தந்தையின் கோரிக்கையை ஏற்க மறுத்தது மட்டுமின்றி எந்த தந்தையாக இருந்தாலும் ஆத்திரம் அடையக்கூடிய தனது இன்னொரு நிபந்தனையையும் அழுத்தம்திருத்தமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணா. “எனக்கு மனைவியாக வருகின்றவர் எனக்கு ஒரு குடிசைஇருந்தால் அதில் தங்கி என்னுடன் குடித்தனம் நடத்துகிறவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த குடிசையும் எனக்குஇல்லாத நிலை ஏற்பட்டால் ஒரு மரத்தடியில்கூட என்னுடன்தங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

1943-ல் ஒரு காதல் கதை – பானுமதியும், ராமகிருஷ்ணாவும் ….!!!

This gallery contains 1 photo.

எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் பானுமதி அவர்கள்.பலகலைகளில் வல்லவர்…எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, ஸ்டூடியோ ஓனர் -என்று தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்தவர் பானுமதி. அவரது ஸ்டைலே தனி. பாடுவதும் சரி, நடிப்பதிலும் சரி.திரைப்படங்களில், காதல் காட்சிகளிலும் கூட அவர் வித்தியாசமாகவே தெரிவார். அவரது காதல் திருமணத்தைப்பற்றி ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,