Category Archives: அரசியல்

EVENING POST – கோபுரத்தில் கலசங்கள் ஏன்….?

This gallery contains 1 photo.

………………………… கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களின் உள்ளேஎன்ன இருக்கும் என்பதில், மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும்சேர்ந்தே இருக்கின்றன…. இப்போது உயர்ந்தக் கட்டடங்களில் கூட காந்தக் கம்பிகள் பொருத்தப்படுகின்றன. மழை பெய்யும்போது,வானில் இருந்து இடி தாக்கினாலோ, மின்னல் பாய்ந்தாலோமுதலில் உயரமான கட்டடங்களைத் தான் தாக்கும். அந்தக் காலத்தில் கோயில் கோபுரங்கள்தான் உயர்ந்து நிற்கும். இவற்றை இடி தாக்காமல் இருக்கவே, அவற்றின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

” உருவமற்ற இறைவன் ” – பின் ஏன் இத்தனை வடிவங்கள் … ?

This gallery contains 1 photo.

இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி. பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும். மாணிக்கவாசகர் சொல்வது போல் – “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம்பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும்அருவமான இறைவனை பேசுகின்றது. இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை.மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை. முற்காலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

BBC ஆவணப்படமும்,Hindenburg Research ரிப்போர்ட்டும் -எது சரி, எது தவறு …..???

This gallery contains 1 photo.

………………………….. …………………………….. பிபிசி ஆவணப்பட வீடியோவை நாம்கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அதுஇத்தனை விளம்பரத்தை பெற்று பரபரப்பைஏற்படுத்தி இருக்காது… We should have simply ignored it .. ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்டை பற்றிய வரை –இந்த விஷயத்தை வெளியிடுவதன் மூலம்தாங்கள் பண ஆதாயம் பெறுவோம்என்கிற உண்மையை அந்த நிறுவனமேவெளியிட்டிருக்கும்போது திரும்ப திரும்ப, அதையேபேசிக்கொண்டிருப்பது வீண் வேலை… ரிப்போர்ட்டின் மூலம் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

EPS, OPS, பாஜக – என்ன நடக்கும் …?ரவீந்திரன் துரைசாமி & மாதேஷ் -ஒரு சூடு பறக்கும்,சுவாரஸ்யமான விவாதம் …..

This gallery contains 1 photo.

…………………………………….. இப்போது வீராதி வீரர், சூராதி சூரர் என்றுசிலரால் தூக்கிப் பிடிக்கப்படும் எடப்பாடியாரின்கதி, 2024 தேர்தலுக்குப் பிறகு எப்படி இருக்கும்…எங்கே, எதை எண்ணிக் கொண்டிருப்பார் …??? ஓரு சூடான விவாதத்தை காண விரும்புவோருக்காகஇந்த காணொளி … எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டுதலைவர்களின் மீது மக்களுக்கு இருந்தஅளவற்ற அன்பு,நம்பிக்கை காரணமாகவும் – சாதாரண மக்களின் மீது அந்த2 … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தலைகீழாக மாறியதா ராகுல் காந்தியின் இமேஜ் …???

This gallery contains 1 photo.

……………………………….. …………………………………………………………………………………… தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஒரு காணொளிகீழே – இது பற்றிய நமது கருத்துகள் அதற்கு கீழே – ……………………………………………………………… ………………………….. தளராத தன்னம்பிக்கை, ஒரு லட்சியத்தை முன்வைத்து,எத்தகைய இன்னல்களும், எகத்தாளங்களும் ஏளனங்களும்எதிர்வந்தாலும், புன்னகையோடு அவற்றை எதிர்கொண்டு,தொடர்ந்து கடைசி வரை தன் லட்சியத்தின் பின் சென்று,வெற்றிகரமாக முடிப்பது – இவை எல்லாம் ராகுல்காந்தியின்மனோபலத்தையும், உடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

“ஆட்டோ மேட்டிக் மாதாந்திர மின் கட்டண உயர்வு “….!!! ஏற்கெனவே தான் சொல்லி விட்டார்களே -“எதையும் தாங்கும் இதயம் ” வேண்டுமென்று…!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………… உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது கட்டணத்தை நிச்சயம்உயர்த்துவார்கள். ஆனால், உற்பத்திச் செலவு குறைந்தால்,கட்டணத்தைக் குறைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும்கிடையாது. ‘தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதிச்சுமையில் இருக்கிறது’என்று சொல்லி தி.மு.க அரசு கடந்த செப்டம்பர் மாதம்மின்கட்டணத்தை உயர்த்தியது. வீடுகளுக்கான மின்கட்டணம்12 முதல் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. அதேநேரம்,`வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அடுத்த பிரதமராக நிதின் கட்கரி …???

This gallery contains 1 photo.

…………………………….. ………………………. கீழே ஒரு செய்திக் காணொளி – ………………….. ………………….. மத்திய அமைச்சர்களில் மிகவும் வித்தியாசமானவர்திரு.நிதின் கட்கரி…. (மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்) மத்திய தரைவழிபோக்குவரத்துத் துறை – இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக – அற்புதமான,உலகத்தரம் வாய்ந்த சாலைகள் தொடர்ந்து உருவாகிபயன்பாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன…அதற்கான ஒரு சான்று தான் மேலேயுள்ள காணொளி. சரியான திட்டமிடல்,குறித்த நேரத்தில் துவக்கி,குறித்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்