This gallery contains 4 photos.
……………………………………………….. ……………………………………………… …. அந்தக் காலத்தில்,1950-களில், தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டுதலைவர்களின் செல்வாக்கால் பிளவு பட்டிருந்தது. ஒரு பக்கம் பாமர மக்களின் ஆதரவைப்பெற்றிருந்த, தீரர் சத்யமூர்த்திஅவர்களின் சீடரான காமராஜ். இன்னொரு பக்கம் புத்திகூர்மை மிக்கஅறிவாளி என்று அறியப்பட்ட ராஜாஜி. 1953-ல் அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்திருந்தராஜாஜி-க்கு அவர் கொண்டு வந்த ‘குலக்கல்வி’ திட்டம் காரணமாகபலத்த எதிர்ப்பு … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…