This gallery contains 1 photo.
…………………………………………………… …………………………………………………. … … ………………………………………….. ‘திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல.எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால்அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழுஇருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பதுகருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். 1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதிஅழைத்து வந்தார். … Continue reading










நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…