அம்மா உணவகம் – இன்றைய நிலை ….

…………………………………..

…………………………………………..

………………………………………….

…………………………………….

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

………………………………………..

…………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அம்மா உணவகம் – இன்றைய நிலை ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அம்மா உணவகங்கள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன? சமூகத்தின் மிக ஏழைகள், வேலைக்குப் போகிறவர்கள் மிகக் குறைந்த விலையில் சாப்பிடவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் ஆரம்பித்தாங்க. மிக நல்ல நோக்கம். அப்போ நல்லா நடந்ததால, கணிணி வேலைக்குப் போகிறவர்களும் இன்னும் வசதியானவர்களும் சாப்பிடும்படியாக அவை இருந்தன. இது ஜெ.க்கு மிகவும் பெயர் கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

    ஸ்டாலின் ஆட்சியில் இவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. புதிய புதிய திட்டங்களைத் துவங்கி அவற்றைச் செயல்படுத்தமுடியவில்லை (நல்ல தண்ணீர் பிடித்துக்கொள்ளும் திட்டம்..தண்ணீர் வங்கி.. துவக்கிய மறுநாளிலிருந்து வேலை செய்யவில்லை என்று செய்திகள் வந்தன. இதுபோல பலத் திட்டங்கள்).

    இப்போது விஜய் இந்த அம்மா உணவகங்களுக்கு உயிர் கொடுக்க நினைத்திருக்கிறார். இதனைச் செய்தால் நல்லது. அதே சமயம், எல்லா இலவசங்களையும் வகை தொகை இல்லாமல் எல்லாரும் வாங்கிக்கொள்வது போல இல்லாமல், இந்த அம்மா உணவகத்தில் ஏழைகளாக, சாப்பிட அதிகப் பணம் இல்லை என்று கஷ்டப்படுபவர்கள் மாத்திரமே பயன்படுத்திக்கொண்டால் நல்லது.

    காணொளியில், அளவு போதாது, இன்னும் காய் கூட்டுலாம் வேணும் என்று சிலர் சொல்வது அவ்வளவாக உவப்பாக இல்லை. வேலை செய்பவர்களுக்கு, பள்ளிகளின் மதிய காலை உணவுத் திட்டத்திற்கு உணவு சமைப்பவர்களுக்குக் கொடுக்கும் அதே சம்பளம் கொடுப்பது நல்லது.

பின்னூட்டமொன்றை இடுக