……………………………………………….

……………………………………………….
நண்பர்கள் இருவர் விருந்தொன்றில் கலந்துகொண்டனர். முதலாமவர், மதுக்கோப்பையை நீட்டி மது அருந்த வற்புறுத்தினார். இரண்டாமவர் `வேண்டாம்’ என்று மறுத்தார்.
அதற்கு மூன்று காரணங்களை அடுக்கினார்.
“முதலாவது, மது அருந்துவது உடல்நலத்துக்குக் கேடுன்னு ஒரு புத்தகத்தில் படித்தேன்.
இரண்டாவது, நான் மது அருந்துவதில்லைன்னு என் மனைவியிடம் சத்தியம் செய்திருக்கிறேன்.
மூன்றாவது காரணம்… ஏற்கெனவே இரண்டு ரவுண்டு முடித்துவிட்டேன். இன்னொரு ரவுண்டு தாங்காது ….!’’
…………………………………………………………………………………………………………….



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…