
………………………………..
அதிமுக ஆட்சியில் விவசாயிகள், பொதுமக்கள்,
மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி
8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில்
தீவிரமாக இருந்ததற்கு காரணமாக இருந்தது
என்று துரைமுருகன் சார் சொன்ன
காரணங்கள் …?
ஜூனியர் விகடனின் விவ(கா)ரமான வீடியோ –
………….
………………….
.
………………………………………….
அந்த 23 சதவிகிதத்தில், பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு என்பதையும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் நடக்கும் கூத்துக்களுக்குக் காரணம் இந்த ஊடகங்களும், காசு வாங்கிக்கொண்டு எழுதும், பேசும், விவாதம் நடத்தும் பத்திரிகையாளர்களும், 25 கோடி ஊதியம் (லஞ்சம் என்று சொல்லக்கூடாது) பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெட்கம் மானம் ரோஷம் என்று எதுவுமே இல்லாமல், அடுத்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட கட்சித் தலைவர்களுமே காரணம்.
திமுக எதிர்த்தது சேலம் சென்னை 8 வழிச்சாலையைத்தான். அவர்கள் சென்னை-சேலம் இரண்டு நாலு வழிச் சாலையை எதிர்க்கவில்லை என்று கம்யூனிஸ்ட்கள், பத்திரிகைத் தொலைக்காட்சிகள் படம் காட்டுவதற்குக் காரணம், அந்தப் பணம்தான். உலகத்துக்கே நியாயவான் போலப் பேசும் ஹிந்து என்.ராம் அவர்கள் எப்போதாவது இந்த பல்டிகளைப் பற்றிப் பேசியிருக்கிறாரா? எழுதியிருக்கிறாரா? ‘சமஸ்’ என்பவரை வைத்து எழுதிய புகழுரைகளை வெளியிட்டதைத் தவிர வேறு என்ன இவர் செய்திருக்கிறார்?