
எதை சிறந்த பேச்சு என்று சொல்லலாம்….?
யாரை மிகச்சிறந்த பேச்சாளர் என்று சொல்லலாம்…?
ஒருவர் தன்னுடைய உரையை முடிக்கும் போது
எதிரே இருப்பவர்கள் அடடா அதற்குள் முடித்து விட்டாரே –
இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாமே … என்று
யார் பேசும்போது தோன்றுகிறதோ அவரே மிகச் சிறந்த பேச்சாளர்…
தலைசிறந்த இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் ஒருவர்
மிக அழகான தமிழில் –
தெளிவாகவும் விளக்கமாகவும் மிகச்சிறந்த உரையை –
நமக்கெல்லாம் மிகவும் பயனுள்ள ஒரு உரையை நிகழ்த்துவது மிகப்பெரியஆச்சரியம்… நமது நல் வாய்ப்பு …!
அத்தகைய அற்புதமானதொரு பேச்சு –
காணொளி கீழே….
உலகப் புகழ்பெற்ற இதய நோய் சிகிச்சை நிபுணர்
டாக்டர் சாய் சதீஷ் அவர்களது உரையை நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ….
……………….
உங்க உடம்பு சொல்ற பேச்ச கேட்டா எங்கள மாதிரி
டாக்டருக்கு Fees கொடுக்க வேண்டாம் –
……………….
இளமையின் தன்னம்பிக்கையோடு எப்படி
முதுமையை சந்திக்கவேண்டும் – ????
.
………………………………………………………………………………………………………………………………
சந்தேகமில்லாமல் ஓர் அற்புதமான பேச்சு அறிவுபூர்வமான பேச்சு