சித்திரமும் கைப்பழக்கம்… இன்றைய சுவாரஸ்யம்…


…
…

ஒரே சமயத்தில் ஒருவர் இரண்டு கைகளையும் எதிரெதிரான திசையில்,
ஆனால், ஒரே விதச்செயலில் ஈடுபடச்செய்வது கடினமான காரியம் தான்…. ஆனால், நல்ல பயிற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று
நிரூபிக்கிறார் இந்த நண்பர்….
இவருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டும்…!!!

( என்ன… முகத்தை இவ்வளவு சீரியசாக வைத்துக் கொள்ளாமல், கொஞ்சம் சிரித்த முகத்துடன், குறைந்த பட்சம் சகஜமாகவாவது வைத்துக் கொண்டிருந்தால், மிரட்டாமல் – ஒரு மென்மையான இசைப் பின்னணியையும் தவழ விட்டிருந்தால், காணொளி இன்னும் நன்றாக வந்திருக்கும்…!!! – பிரச்சினை ஒன்றும் இல்லை – இன்னொரு காணொளி தயாரித்தால் போயிற்று…!!! )

…

…

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சித்திரமும் கைப்பழக்கம்… இன்றைய சுவாரஸ்யம்…

  1. D. CHANDRAMOULI's avatar D. CHANDRAMOULI சொல்கிறார்:

    Amazing talent!!

  2. Bala's avatar Bala சொல்கிறார்:

    He may keep glass in opposite area 🤔🤔🤔

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.